உள்ளடக்கத்துக்குச் செல்

விவேகானந்தர் பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 24 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
'''விவேகானந்தர் பாறை''' என்பது [[கன்னியாகுமரி]]க் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். [[விவேகானந்தர்]] கன்னியாகுமாரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் கட்டப்பட்ட விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு [[1972]] ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம், அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
[[படிமம்:விவேகனந்தர் பாறை.jpg|thumb|விவேகனந்தர் பாறை]]
[[படிமம்:தியான மண்டபம்.jpg|thumb|விவேகானந்தர் மண்டபம்]]
[[படிமம்:சிங்கம் சிலை.jpg|thumb|சிங்கத்தின் உருவில் சிலை]]
'''விவேகானந்தர் பாறை''' என்பது [[கன்னியாகுமரி]]க் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். [[சுவாமி விவேகானந்தர்]] கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு [[1972]] ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.


==ஸ்ரீ பாதப் பாறை==
== ஸ்ரீ பாதப் பாறை ==


கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன் [[சிவபெருமான்|சிவபெருமானை]] மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும். அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்று இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது.
கன்னியாகுமரியான [[பகவதி அம்மன்|ஸ்ரீ பகவதியம்மன்]], [[சிவபெருமான்|சிவபெருமானை]] மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் [[இந்து சமயம்|இந்து சமயத்தவர்கள்]] நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.


== அம்மன் பாதக் கோயில் ==
[[படிமம்:Vivekanantharmandapamsideview.JPG|thumb|200px|right|விவேகானந்தர் நினைவு மண்டபம் இடது பக்கம்]]
==விவேகானந்தர் நினைவு மண்டபம்==


இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
1963 ஆம் ஆண்டில் இந்திய அரசு விவேகானந்தருடைய நினைவைப் போற்றும் வகையில் இங்கு நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இதன் பிறகு, கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த மீனவர்களில் ஒரு குழுவினர் இந்தப் பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தம் என்று சொல்லி, அவர்களால் அப்பாறையில் சிலுவைச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டது. இதனால் சமயம் சார்ந்த புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. இதில் உண்மையைக் கண்டறிய தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் விசாரணை முடிவில், இப்பாறை கிறித்தவர்களுக்குச் சொந்தமில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அங்கு புதிதாக அமைக்கப்பட்ட சிலுவைச் சின்னம் அகற்றப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியால் திறந்து வைக்கப்பட்டது.<ref>[http://civilyasir.blogspot.in/2011/12/blog-post_29.html விவேகானந்தர் பாறையின் மறு பக்கம்......]</ref> இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.


[[படிமம்:Vivekananda Memorial Kanyakumari.jpg|right|thumb|250px|[[விவேகானந்தர் நினைவு மண்டபம்]]]]
===தியான மண்டபம்===
== விவேகானந்தர் நினைவு மண்டபம் ==


{{Main|விவேகானந்தர் நினைவு மண்டபம்}}
விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் அருகில் விவேகானந்தர் குறித்த புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.

விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
[[படிமம்:பளிங்கு யானை.jpg|thumb|விற்பனைக்கு உள்ள பளிங்கு யானை]]
== கடைகள் ==

இந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.
[[படிமம்:Kanyakumariboating.JPG|thumb|200px|right|போக்குவரத்துப் படகு]]
[[படிமம்:Kanyakumariboating.JPG|thumb|200px|right|போக்குவரத்துப் படகு]]
== அம்மன் பாதக் கோயில்==


== படகுப் போக்குவரத்து ==
இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம் கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.


கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் [[பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்]] மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.
==படகுப் போக்குவரத்து==


== இவற்றையும் காண்க ==
கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[பூம்புகார் போக்குவரத்துக் கழகம்]] மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.


* [[விவேகானந்தர் நினைவு மண்டபம்]]
==மேற்கோள்கள்==
* [[விவேகானந்தர் இல்லம்]]
{{Reflist}}
* [[விவேகானந்த கேந்திரம்]]


== மேற்கோள்கள் ==
==வெளி இணைப்புகள்==
{{Reflist}}
*[http://www.vivekanandakendra.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88 விவேகானந்தர் நினைவுப் பாறை]


== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு: நினைவுச் சின்னங்கள்]]
* [http://www.vivekanandakendra.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88 விவேகானந்தர் நினைவுப் பாறை] {{Webarchive|url=https://web.archive.org/web/20130629075928/http://www.vivekanandakendra.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88 |date=2013-06-29 }}
[[பகுப்பு: கன்னியாகுமரி மாவட்டம்]]
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்கள்]]

04:46, 26 சூலை 2022 இல் கடைசித் திருத்தம்

விவேகனந்தர் பாறை
விவேகானந்தர் மண்டபம்
சிங்கத்தின் உருவில் சிலை

விவேகானந்தர் பாறை என்பது கன்னியாகுமரிக் கடலில் அமைந்துள்ள ஒரு பாறையாகும். சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது. இப்பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும் அம்மன் பாதக் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதனருகிலுள்ள மற்றொரு பாறையில் உலகின் மிக உயரமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ பாதப் பாறை

[தொகு]

கன்னியாகுமரியான ஸ்ரீ பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக இந்தப் பாறையில் நின்று தவம் செய்ததாகவும் அதனால் இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்றும் இந்து சமயத்தவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தத் தொன்ம நம்பிக்கையில் இந்தப் பாறைக்கு முதலில் ஸ்ரீ பாதப் பாறை என்றுதான் பெயர் இருந்தது என்கின்றனர்.

அம்மன் பாதக் கோயில்

[தொகு]

இந்து சமயத்தவர்களால் அம்மன் பாதம் என்று கருதப்படும் இடம், கண்ணாடியில் பார்வைக்குத் தெரியும்படி பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதத்தைச் சுற்றிக் கோயில் போன்ற அமைப்பில் திருபாத மண்டபம் எனும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம்

[தொகு]

விவேகானந்தர் தவம் செய்த இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இம்மண்டபத்தினுள் விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ள பாறையின் கீழ் பகுதியில் ஒரு தியான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

விற்பனைக்கு உள்ள பளிங்கு யானை

கடைகள்

[தொகு]

இந்தப் பாறையின் மேல் விவேகானந்தர் தொடர்புடைய பல மொழிகளிலான புத்தகங்கள், படங்கள் மற்றும் விவேகானந்தர் படத்துடனான பல்வேறு கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இருக்கின்றன.

போக்குவரத்துப் படகு

படகுப் போக்குவரத்து

[தொகு]

கன்னியாகுமரிக் கடலின் கரையிலிருந்து விவேகானந்தர் பாறைக்கு தமிழ்நாடு அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுப் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகுப் போக்குவரத்துக்காக சாதாரணக் கட்டணம், சிறப்புக் கட்டணம் என இரண்டு வழிகளிலான கட்டணங்கள் உள்ளன. இரு வகையான கட்டணம் என்றாலும் பயணம் அனைவருக்கும் சமமாகத்தான் உள்ளது. சிறப்புக் கட்டணம் விரைவில் பயணிக்க உதவுகிறது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]