இரபேயா காதுன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.1 |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
இரபேயா 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார். மவுலவி முகமது முல்லுக் சந்த் மற்றும் அமீதா காத்துன் ஆகியோர் இவருடைய பெற்றோர்களாவர். அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இருந்த பிக்ராம்பூர் இவரது சொந்த ஊராகும். இப்போது [[முன்சிகஞ்ச் மாவட்டம்|வங்காளதேசத்தின் முன்சிகஞ்சு மாவட்டத்தில்]] இந்த நகரம் உள்ளது. இவர்களின் மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரபேயா இரண்டாவது குழந்தையாவார்.<ref name="na3Jan2021"></ref> [[டாக்கா|டாக்காவில்]] உள்ள சாந்திநகர் பகுதியில் இரபேயா வளர்ந்தார். <ref name="story"></ref> 1948 ஆம் ஆண்டில் அர்மனிடோலா பள்ளியின் நுழைவுத் தேர்வில் இவர் தேர்ச்சி <ref name="81st"></ref> பெற்றார். |
இரபேயா 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார். மவுலவி முகமது முல்லுக் சந்த் மற்றும் அமீதா காத்துன் ஆகியோர் இவருடைய பெற்றோர்களாவர். அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இருந்த பிக்ராம்பூர் இவரது சொந்த ஊராகும். இப்போது [[முன்சிகஞ்ச் மாவட்டம்|வங்காளதேசத்தின் முன்சிகஞ்சு மாவட்டத்தில்]] இந்த நகரம் உள்ளது. இவர்களின் மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரபேயா இரண்டாவது குழந்தையாவார்.<ref name="na3Jan2021"></ref> [[டாக்கா|டாக்காவில்]] உள்ள சாந்திநகர் பகுதியில் இரபேயா வளர்ந்தார். <ref name="story"></ref> 1948 ஆம் ஆண்டில் அர்மனிடோலா பள்ளியின் நுழைவுத் தேர்வில் இவர் தேர்ச்சி <ref name="81st"></ref> பெற்றார். |
||
1952 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று பாசுல் அக்குவேவை இரபேயா திருமனம் செய்து கொண்டார். பாசுல் 1930-1990 ஆண்டுகள் காலத்தில் வாழ்ந்தார். <ref name="na3Jan2021">{{Cite news|title=Novelist Rabeya Khatun dies|url=https://www.newagebd.net/article/126146/novelist-rabeya-khatun-dies|work=New Age|date=3 January 2021}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">[https://www.newagebd.net/article/126146/novelist-rabeya-khatun-dies "Novelist Rabeya Khatun dies"]. ''New Age''. 3 January 2021.</cite></ref> <ref>{{Cite news|url=https://www.prothomalo.com/entertainment/article/57937/ফজলুল-হক-স্মৃতি-পুরস্কার-পাচ্ছেন-রাজ্জাক|work=Prothom Alo|access-date=2019-08-15}}</ref> ''சினிமா'' இதழின் ஆசிரியராக பணியில் இருந்தார். <ref name="story">{{Cite news|date=2005-07-09|title=The story of Rabeya Khatun|url=http://www.newagebd.com/2005/jul/09/lit.html|work=New Age|access-date=2019-08-14|archivedate=2006-08-21|archiveurl=https://web.archive.org/web/20060821161017/http://www.newagebd.com/2005/jul/09/lit.html|deadurl=unfit}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">. ''New Age'' (Interview). 2005-07-09. Archived from [http://www.newagebd.com/2005/jul/09/lit.html the original] on 2006-08-21<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">2019-08-14</span></span>.</cite></ref> இவர் வங்காள தேசத்தில் குழந்தைகளுக்கான முதல் படமான பிரசிடெண்ட்டு என்றா திரைப்படத்தை ''இயக்கினார்.'' <ref>{{Cite news|url=https://www.thedailystar.net/fazlul-haque-memorial-award-conferred-47505|title=Fazlul Haque Memorial Award conferred|date=2014-10-27|work=The Daily Star|access-date=2019-08-15}}</ref> |
1952 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று பாசுல் அக்குவேவை இரபேயா திருமனம் செய்து கொண்டார். பாசுல் 1930-1990 ஆண்டுகள் காலத்தில் வாழ்ந்தார். <ref name="na3Jan2021">{{Cite news|title=Novelist Rabeya Khatun dies|url=https://www.newagebd.net/article/126146/novelist-rabeya-khatun-dies|work=New Age|date=3 January 2021}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">[https://www.newagebd.net/article/126146/novelist-rabeya-khatun-dies "Novelist Rabeya Khatun dies"]. ''New Age''. 3 January 2021.</cite></ref> <ref>{{Cite news|url=https://www.prothomalo.com/entertainment/article/57937/ফজলুল-হক-স্মৃতি-পুরস্কার-পাচ্ছেন-রাজ্জাক|work=Prothom Alo|access-date=2019-08-15}}</ref> ''சினிமா'' இதழின் ஆசிரியராக பணியில் இருந்தார். <ref name="story">{{Cite news|date=2005-07-09|title=The story of Rabeya Khatun|url=http://www.newagebd.com/2005/jul/09/lit.html|work=New Age|access-date=2019-08-14|archivedate=2006-08-21|archiveurl=https://web.archive.org/web/20060821161017/http://www.newagebd.com/2005/jul/09/lit.html|deadurl=unfit}}<cite class="citation news cs1" data-ve-ignore="true">. ''New Age'' (Interview). 2005-07-09. Archived from [http://www.newagebd.com/2005/jul/09/lit.html the original] {{Webarchive|url=https://web.archive.org/web/20060821161017/http://www.newagebd.com/2005/jul/09/lit.html |date=2006-08-21 }} on 2006-08-21<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">2019-08-14</span></span>.</cite></ref> இவர் வங்காள தேசத்தில் குழந்தைகளுக்கான முதல் படமான பிரசிடெண்ட்டு என்றா திரைப்படத்தை ''இயக்கினார்.'' <ref>{{Cite news|url=https://www.thedailystar.net/fazlul-haque-memorial-award-conferred-47505|title=Fazlul Haque Memorial Award conferred|date=2014-10-27|work=The Daily Star|access-date=2019-08-15}}</ref> |
||
== தொழில் == |
== தொழில் == |
13:15, 17 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
இரபேயா காதுன் Rabeya Khatun | |
---|---|
தாய்மொழியில் பெயர் | রাবেয়া খাতুন |
பிறப்பு | பிக்ராம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 27 திசம்பர் 1935
இறப்பு | 3 சனவரி 2021 டாக்கா, வங்காளதேசம் | (அகவை 85)
தேசியம் | பங்களாதேசி |
பணி | நாவலாசிரியர் |
வாழ்க்கைத் துணை | பாசுலுல் ஏக் |
பிள்ளைகள் | 4 |
இரபேயா காதுன் (Rabeya Khatun) [1] வங்காளதேச நாட்டைச் சேர்ந்த ஒரு நாவலாசிரியராவார். 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நாவல்களையும் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இரபேயா எழுதினார். [2] இவரது படைப்புகளில் கட்டுரைகள், நாவல்கள், ஆராய்ச்சி, சிறுகதைகள், மத வரலாறு மற்றும் பயணக்கட்டுரைகள் ஆகியவை அடங்கி இருந்தன. [3] 1973 ஆம் ஆண்டு வங்காளதேச அகாதமியின் இலக்கிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. 1993 ஆம் ஆண்டில் வங்காள தேசத்தின் இரண்டாவது உயரிய குடிமக்கள் விருதான ஏகுசே பதக்கம் வழங்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு சுதந்திர தின விருது இரபேயாவுக்கு வங்காளதேச அரசால் வழங்கப்பட்டது [4]
இரபேயா 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று டாக்காவின் குல்சனில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பால் இறந்தார். [1]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]இரபேயா 1935 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று பிறந்தார். மவுலவி முகமது முல்லுக் சந்த் மற்றும் அமீதா காத்துன் ஆகியோர் இவருடைய பெற்றோர்களாவர். அப்போதைய பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இருந்த பிக்ராம்பூர் இவரது சொந்த ஊராகும். இப்போது வங்காளதேசத்தின் முன்சிகஞ்சு மாவட்டத்தில் இந்த நகரம் உள்ளது. இவர்களின் மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரபேயா இரண்டாவது குழந்தையாவார்.[5] டாக்காவில் உள்ள சாந்திநகர் பகுதியில் இரபேயா வளர்ந்தார். [6] 1948 ஆம் ஆண்டில் அர்மனிடோலா பள்ளியின் நுழைவுத் தேர்வில் இவர் தேர்ச்சி [7] பெற்றார்.
1952 ஆம் ஆண்டு சூலை மாதம் 23 ஆம் தேதியன்று பாசுல் அக்குவேவை இரபேயா திருமனம் செய்து கொண்டார். பாசுல் 1930-1990 ஆண்டுகள் காலத்தில் வாழ்ந்தார். [5] [8] சினிமா இதழின் ஆசிரியராக பணியில் இருந்தார். [6] இவர் வங்காள தேசத்தில் குழந்தைகளுக்கான முதல் படமான பிரசிடெண்ட்டு என்றா திரைப்படத்தை இயக்கினார். [9]
தொழில்
[தொகு]சகானாரா இமாம் என்பவர் நடத்தி வந்த கவாடின் இதழில் இரபேயா பணியாற்றினார். பின்னர் யாகிர் ரைகானுடன் சேர்ந்து சினிமா இதழின் இலக்கியப் பிரிவின் ஆசிரியராகப் பணியாற்றினார். [6] இரபேகா பின்னர் அங்கனா என்ற மாத இதழின் ஆசிரியரானார். [3]
இரபேயா வங்காளதேச அகாதமியின் மன்ற உறுப்பினராக இருந்தார். இவை தவிர வங்காளதேச தேசிய திரைப்பட விருதுகள், வங்காளதேச சிசு அகாதமி, வங்காளதேசதொலைக்காட்சியின் நிகழ்நேர தொலைக்காட்சி போட்டி ஆகியவற்றின் நடுவர் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்தார். [7]
படைப்புகள்
[தொகு]இரபேயாவின் முதல் கதை பிரசுனோ வாராந்திர பத்திரிகையான சூகர் தாபியில் வெளியிடப்பட்டது. [3] இவரது நாவல் ராசார்பாக்கு பேகம் இதழில் வெளியிடப்பட்டது தனது முதல் நாவலான மதுமதியை 1963 ஆம் ஆண்டு இரபேயா எழுதினார். 1990 ஆம் ஆண்டு தனது ஏகட்டோரர் நொய் மாசு என்ற புத்தகத்தில் வங்காளதேச விடுதலைப் போர் பற்றி எழுதினார் [10] இரேபேயாவின் இரண்டு நாவல்களான நிராசுரயா மற்றும் பிடே ஓ அசோக் ரீபா போன்றவை ஒருபோதும் வெளியிடப்படவில்லை.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரேபேயா டாக்காவின் ஒரு குடியிருப்பு பகுதியான பனானியில் வசித்தார். [11] இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் இவருக்கு இருந்தனர் - பரிதுர் ரெசா சாகர், கேகா பெர்தோசி, பர்கதுர் ரெசா புரோபால் மற்றும் பர்கானா ககோலி. [7] [12] [11]ஆகியோரே இவரது மகள்களாவர்.
விருதுகள்
[தொகு]- வங்காளதேச அகாதமி இலக்கிய விருது (1973)
- உமாயூன் கதிர் நினைவு விருது (1989)
- ஏகுசே பதக்கம் (1993)
- கமர் முசுடாரி சாகித்யா புரோசுகர் (1994)
- லேகிகா சங்க விருது (1994)
- நசிருதீன் தங்கப் பதக்கம் (1995)
- செர்-இ பங்களா தங்கப் பதக்கம் (1996)
- யாசிமுதீன் விருது (1996) [7]
- சாப்லா-தோயல் விருது (1996) [7]
- வரிசிசு சாகித்யா பதக்கம் (1998) [3]
- அனன்னியா இலக்கிய விருது (1999)
- லைலா சமத் விருது (1999) [7]
- மில்லினியம் விருது (2000) [7]
- செல்டெக்கு விருது (2002) [7]
- யூரோ சிசூ சாகித்யா விருது (2003)
- மைக்கேல் மதுசூதன் விருது (2005) [7]
- கெட்டாஞ்சலி சோமனோனா பதக்கம் (2015) [13]
- சுதந்திர தின விருது (2017)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Novelist Rabeya Khatun no more". https://www.thedailystar.net/online/news/novelist-rabeya-khatun-no-more-2021713. பார்த்த நாள்: 2021-01-03.
- ↑ "80th birthday of Rabeya Khatun today". http://www.theindependentbd.com/arcprint/details/28133/2015-12-27. பார்த்த நாள்: 2019-08-15.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "Rabeya Khatun and Syed Shamsul Haque turn 74 today". The Daily Star (in ஆங்கிலம்). 2008-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15."Rabeya Khatun and Syed Shamsul Haque turn 74 today". The Daily Star. 2008-12-27. Retrieved 2019-08-15.
- ↑ . Government of Bangladesh. http://www.moca.gov.bd/site/page/c706da0c-29ee-4f0f-95d9-fa6705e19001/. பார்த்த நாள்: 3 April 2019.
- ↑ 5.0 5.1 "Novelist Rabeya Khatun dies". New Age. 3 January 2021. https://www.newagebd.net/article/126146/novelist-rabeya-khatun-dies."Novelist Rabeya Khatun dies". New Age. 3 January 2021.
- ↑ 6.0 6.1 6.2 "The story of Rabeya Khatun". New Age. 2005-07-09 இம் மூலத்தில் இருந்து 2006-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060821161017/http://www.newagebd.com/2005/jul/09/lit.html.. New Age (Interview). 2005-07-09. Archived from the original பரணிடப்பட்டது 2006-08-21 at the வந்தவழி இயந்திரம் on 2006-08-21. Retrieved 2019-08-14.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 7.8 Samakal. https://samakal.com/bangladesh/article/1612258490.জন্মদিনে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনকে নিরন্তর শুভেচ্ছা. Samakal (in Bengali). Retrieved 2019-08-15.
- ↑ Prothom Alo. https://www.prothomalo.com/entertainment/article/57937/ফজলুল-হক-স্মৃতি-পুরস্কার-পাচ্ছেন-রাজ্জাক.
- ↑ "Fazlul Haque Memorial Award conferred". The Daily Star. 2014-10-27. https://www.thedailystar.net/fazlul-haque-memorial-award-conferred-47505.
- ↑ "Rabeya Khatun's birthday today". The Independent. Dhaka. 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
- ↑ 11.0 11.1 "Mitali recites for Rabeya Khatun". The Daily Observer. 2018-12-29. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
- ↑ "Becoming a Household Name in Bangladesh". The Daily Star (in ஆங்கிலம்). 2014-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
- ↑ "Geetanjali Lalitkala Academy to celebrate 11th founding anniv". The Daily Observer. 2015-11-04. பார்க்கப்பட்ட நாள் 2019-08-15.
புற இணைப்புகள்
[தொகு]- Rabeya Khatun at IMDb