உள்ளடக்கத்துக்குச் செல்

வார்ப்புரு பேச்சு:தமிழ்நாடு நகராட்சிகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Theni.M.Subramani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:11, 9 பெப்பிரவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

பல மூன்றாம் நிலை நகராட்சிகள் 2ம் நிலை நகராட்சிகளாக தவறாக மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் நகராட்சிகள் தளத்தில் நிலைகளை பார்க்கலாம். பழைய வார்ப்புருவில் இவை சரியாக இருந்தன. இபயத்துல்லா உங்களுக்கு நகராட்சிகளின் புதிய நிலை பற்றி ஏதாவது இணைப்பு இருந்தால் தர முடியுமா? --குறும்பன் 00:41, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

இந்த வார்ப்புருவில் 2011 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பிருந்த நகராட்சிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் சில நகராட்சிகள் அருகிலுள்ள மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு விட்டன. உதாரணமாக அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டாம் நிலை நகராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் சேர்க்கப்பட்டு விட்டன. எனவே திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:11, 9 பெப்ரவரி 2012 (UTC)