உள்ளடக்கத்துக்குச் செல்

தயீத்திய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 43 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Tahitian
Reo Tahiti
Reo Mā'ohi
நாடு(கள்)French Polynesia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
120,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ty
ISO 639-2tah
ISO 639-3tah


தயீத்திய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பாலினேசிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பிரெஞ்சு பொலினீசியாவில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு இலட்சத்து இருபதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.