அவந்திப்பூர் விமானப்படைத் தளம்
Appearance
அவந்திப்பூர் விமானப்படைத் தளம் Awantipur Air Force Station अवंतिपुर एयर फोर्स स्टेशन | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | படைத்துறை | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | அவந்திப்பூர், சம்மு காசுமீர் | ||||||||||
உயரம் AMSL | 2,066 ft / 630 m | ||||||||||
ஆள்கூறுகள் | 33°52′35″N 074°58′32″E / 33.87639°N 74.97556°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: ourairports.com[1] |
அவந்திப்பூர் விமானப்படைத் தளம் (Awantipur Air Force Station) இது இந்திய நாட்டின் சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட அவந்திப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
இந்த இடம் புல்வாமா என்ற நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள மலங்க்புரா என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
வசதிகள்
இந்த விமானத்தளமானது கடல்மட்டத்திலிருந்து 5,393 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரே ஒரு ஓடுதளம் மட்டுமே கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளமானது 150 அடிகள் கொண்டதாக உள்ளது.