உள்ளடக்கத்துக்குச் செல்

ஒ.ச.நே + 08:00

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒசநே+8 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒ.ச.நே + 08:00 (சூன் 2011): மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ. ச. நே. (UTC) என்றால் ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் (Universal Time Code). ஒ. ச. நே.+8 (UTC+08:00) என்றால் பூமியின் ஓர் இடத்தில் 8 மணி நேரத்தை ஈடுசெய்யும் ஓர் இனங்காட்டியாகும். இதை ஒருங்கிணைவித்த பொதுநேரம் அல்லது கிரீன்விச் பொதுநேரம் என்றும் அழைக்கலாம்.

ஒ. ச. நே.+08:00 எனும் நேரக் குறியீட்டை ஆசியான் நாட்டைச் சார்ந்த 1.708 பில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது உலக மக்கள் தொகையில் 24 விழுக்காடாகும். இதை ஆசியான் பொது நேரம் (ASEAN Common Time) என்றும் அழைப்பது உண்டு.

1975 ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில், வியட்நாம் குடியரசின் தென் பகுதி ஒ. ச. நே.08:00 எனும் நேரக் குறியீட்டைப் பயன்படுத்தி வந்தது. அதன் பின்னர், கம்யூனிஸ்டுகள் ஒட்டு மொத்த வியட்நாமைக் கைப்பற்றியதும், வியட்நாம் முழுமைக்கும் ஒ. ச. நே.07:00 நேரக் குறியீடு என்பது அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.

சர்வதேச நேரம்

[தொகு]

வட ஆசியா

[தொகு]
  • ரஷ்யா - இர்க்குட்ஸ்க் நேரம் (Irkutsk Time)
மலேசியா, இந்தோனேசியா சர்வதேச நேரம்

கிழக்கு ஆசியா

[தொகு]

தென்கிழக்கு ஆசியா

[தொகு]

பசிபிக் பெருங்கடல் தீவுத் தொகுதி

[தொகு]
  • ஆஸ்திரேலியா - (மேற்கு நியமநேரம்)
    • மேற்கு ஆஸ்திரேலியா
  • ஹட் நதி ஆட்சிப்பகுதி

அண்டார்டிக்கா

[தொகு]
  • அண்டார்டிக்காவின் சில பகுதிகள் மட்டும் (அண்டார்டிக்கா நேரம்)[5]

மேற்கோள்

[தொகு]
  1. Bending Time in Xinjiang.
  2. Mongolia won't observe Summer Time (DST).
  3. Taipei, Taiwan actual time, daylight saving time 2014, GMT offset, time change dates.
  4. "Malaysia Standard Time is 8 hours ahead of Greenwich Mean Time (GMT+8)". Archived from the original on 2015-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-12-21.
  5. Technically, Antarctica, and the North Pole, fall under all time zones currently followed by the rest of the world. This is because the longitude lines that are used to define time zones all meet at the two poles.

வெளித் தொடர்புகள்

[தொகு]