உள்ளடக்கத்துக்குச் செல்

வெற்றிடக் குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வெற்றிட குழாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்னணுவியலில், வெற்றிடக் குழாய் அல்லது மின்னணுக் குழாய் என்பது ஒரு மூடப்பட்ட குழாயில் உள்ள வெற்றிடத்தின் மீது பரவும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாகும். அந்தக் குழாய் பெரும்பாலும் மெல்லிய கண்ணாடியால் உருவாக்கப்பட்டதாக இருக்கும். நீண்ட உருளை வடிவில் காணப்படும். வெண்சுடாநிலை மின்விளக்கைப் போன்றுள்ள ஒரு இருமுனையத்தை எளிமையான வெற்றிட குழாய் எனச் சொல்லலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. John Algeo, "Types of English heteronyms", p. 23 in, Edgar Werner Schneider (ed), Englishes Around the World: General studies, British Isles, North America, John Benjamins Publishing, 1997 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9027248761.
  2. Hoddeson L., Riordan M. (1997). Crystal Fire. New York: W. W. Norton & Co. Inc. p. 58. Retrieved Oct 2021
  3. Macksey, Kenneth; Woodhouse, William (1991). "Electronics". The Penguin Encyclopedia of Modern Warfare: 1850 to the present day. Viking. p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-82698-8. The electronics age may be said to have been ushered in with the invention of the vacuum diode valve in 1902 by the Briton John Fleming (himself coining the word 'electronics'), the immediate application being in the field of radio.

இந்த வெற்றிட குழாய்யானது மின்சாரத்தை உட்செல்ல அனுமதிக்கு அல்லது மின்சாரத்தை நிறுத்த அனுமதிக்கு.