பிறையன் சிமித்
பிறையன் பி. சிமித் (Schmidt, பிறப்பு: பெப்ரவரி 24, 1967) ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழக வானியற்பியலாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். இவர் இவர் சுப்பர்நோவா வகை 1 என்ற விண்மீன் வெடிப்பை ஆராய்ந்தமைக்காக அறியப்படுகிறார். பேரண்டம் விரைவாக விரிவடைவதற்கான ஆதாரங்களைக் கண்டறிந்தமைக்காக இவருக்கும் சோல் பெர்ல்மட்டர், மற்றும் அடம் ரீஸ் ஆகியோருக்கும் 2006 ஆம் ஆண்டுக்கான வானியலுக்கான ஷா பரிசும், 2011 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசும் பகிர்ந்தளிக்கப்பட்டன[1].
பிறையன் சிமித் Brian P Schmidt | |
---|---|
வானியலுக்கான ஷா பரிசுடன் பிறையன் சிமித் (2006) | |
பிறப்பு | பெப்ரவரி 24, 1967 மொன்டானா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி கற்ற இடங்கள் | அரிசோனா பல்கலைக்கழகம் (1989), ஹார்வர்டு பல்கலைக்கழகம் (1993) |
ஆய்வு நெறியாளர் | ராபர்ட் கிர்ஷ்னர் |
விருதுகள் | ஷா பசிசு (2006) இயற்பியலுக்கான நோபல் பரிசு (2011) |
குறிப்புகள் | |
"FACTBOX-Nobel physics prize winners", Reuters News, 4 October 2011. |