லான்சிங்

மிச்சிகன் மாநிலத் தலைநகர்

லான்சிங் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 119,128 மக்கள் வாழ்கிறார்கள்.

லான்சிங் நகரம்
இங்கம் மாவட்டத்தில் அமைந்த இடம்1
இங்கம் மாவட்டத்தில் அமைந்த இடம்1
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்மிச்சிகன்
இங்கம்இங்கம், ஈட்டன்
குடியேறல்1835
நிறுவனம்1859
அரசு
 • வகைமேயர்-சபை
 • மாநகராட்சித் தலைவர்விர்க் பெர்னேரோ (D)
பரப்பளவு
 • நகரம்91.3 km2 (35.2 sq mi)
 • நிலம்90.8 km2 (35.0 sq mi)
 • நீர்0.50 km2 (0.20 sq mi)
 • நகர்ப்புறம்
354.4 km2 (136.8 sq mi)
 • மாநகரம்
4,441 km2 (1,714.6 sq mi)
ஏற்றம்
262 m (860 ft)
மக்கள்தொகை
 (2000)
 • நகரம்1,19,128
 • அடர்த்தி1,312.3/km2 (3,403.6/sq mi)
 • நகர்ப்புறம்
3,00,032
 • பெருநகர்
4,54,044
 • மக்கள்
லான்சிங்கைட்
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (கிழக்கு)
ZIP குறியீடு
48901-48980 [1]
இடக் குறியீடு517
FIPS26-46000[1]
GNIS feature ID1625035[2]
இணையதளம்http://www.cityoflansingmi.com

மேற்கோள்கள்

தொகு
  1. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.
  2. "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.