உள்ளடக்கத்துக்குச் செல்

அக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நார்வேயில் அக்டரின் அமைவிடம்

அக்டர் (நோர்வே: Agder, ஆங்கில மொழி: Agder) என்பது நார்வே நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்று மாவட்டமாகும். தற்காலத்தில் இப்பகுதி சோர்லான்டெட் (தென் மாவட்டம்) என்று அழைக்கப்படுகிறது. இம்மாவட்டம் தற்போது வெஸ்ட்-அக்டர் (மேற்கு அக்டர்) மற்றும் அஸ்ட்-அக்டர் (கிழக்கு அக்டர்)என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Arealstatistikk for Norge". Kartverket (in நார்வேஜியன் பொக்மால்). 2013-03-08. பார்க்கப்பட்ட நாள் 2020-01-02.
  2. "Dette er Norges nye regioner". www.vg.no. 21 February 2017.
  3. Store norske leksikon. "Agder" (in நார்வேஜியன்). பார்க்கப்பட்ட நாள் 2016-12-31.