உள்ளடக்கத்துக்குச் செல்

அருபித மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருபித மொழி
Franco-Provençal
Arpitan
patouès, arpetan
நாடு(கள்)இத்தாலி, பிரான்சு, சுவித்தர்லாந்து
பிராந்தியம்ஆவோஸ்டா பள்ளத்தாக்கு, பியத்மாந்து, ஃபோக்கியா, ஃபிராண்ஷ் கோன்டே, சவ்வா, பிரெஸ்ஸெ, புகெ, டோம்பா, போஜௌலே, தௌஃபினே, லியோன்னே, ஃபோரேஸ், ரோமன்டீ
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (1,40,000 காட்டப்பட்டது: 1998–2007)[1]
பிரான்சிலுள்ள 70,000 மக்களையும் உள்ளடக்கியது (1971 கணக்கெடுப்பு) [2]
இந்தோ ஐரோப்பியம்
  • இத்தாலிய மொழிகள்
    • உரோமானியம்
      • மேற்கு உரோமானிய மொழிகள்
        • கால்லோ உரோமானிய மொழிகள்
          • அருபித மொழி
            Franco-Provençal
பேச்சு வழக்கு
ஃபேடர் வழக்கு
இலத்தீன் எழுத்துகள்
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
இத்தாலி மற்றும் ஆவோஸ்டா பள்ளத்தாக்கில் சட்டம் முலமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது
மொழிக் குறியீடுகள்
ISO 639-3frp
மொழிக் குறிப்புfran1269[3]
Linguasphere51-AAA-j[4]
{{{mapalt}}}
அருபித மொழியின் பரப்பை குறிக்கும் நிலவரைபடம்:
கறுநீலம்: பாதுகாக்கப்பட்டது.
நீலம்: பொதுவான பகுதிகள்.
வெளிர்நீலம்: வரலாற்று நிலைமாற்று மண்டலம்.
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

அருபித மொழி அல்லது அர்பிதான் (ஆங்கில மொழி: Francoprovençal, Arpitan அல்லது Romand (சுவித்தர்லாந்தில்) (வட்டார மொழி: francoprovençâl, arpetan, patouès; இத்தாலியம்: francoprovenzale, arpitano; பிரெஞ்சு மொழி: francoprovençal, arpitan, patois) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சு, இத்தாலி மற்றும் சுவித்தர்லாந்திலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 140,000 மக்கள் பேசுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. Franco-Provençal at Ethnologue (18th ed., 2015)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-04.
  3. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Francoprovencalic". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  4. "f" (PDF). The Linguasphere Register. p. 165. Archived from the original (PDF) on 19 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)