ஆப்பிரிக்க ஒன்றியம்
ஆபிரிக்க ஒன்றியம்
| |
---|---|
குறிக்கோள்: "A United and Strong Africa" | |
நாட்டுப்பண்: Let Us All Unite and Celebrate Together [1] | |
அரசியல் மையங்கள் | |
பெரிய நகர் | கெய்ரோ |
உத்தியோகபூர்வ மொழிகள்[2] | |
மக்கள் | ஆபிரிக்கன் |
வகை | கண்ட ரீதியான ஒன்றியம் |
அங்கத்துவம் | 53 ஆபிரிக்க நாடுகள் |
தலைவர்கள் | |
ஹை. டெசலெகின் | |
டிலமினி சுமா | |
B. N. அமடி | |
சட்டமன்றம் | Pan-African Parliament |
நிறுவுதல் | |
25 மே 1963 | |
3 ஜூன் 1991 | |
9 செப்டம்பர் 1999 | |
பரப்பு | |
• Total | 29,865,860 km2 (11,531,270 sq mi) |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 1,053,136,000 |
• அடர்த்தி | 33.9/km2 (87.8/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2013 மதிப்பீடு |
• மொத்தம் | US$3.345 trillion[3][4] |
• தலைவிகிதம் | $3,176 |
மொ.உ.உ. (பெயரளவு) | 2010 மதிப்பீடு |
• மொத்தம் | US$1.971 trillion[5][6] |
• தலைவிகிதம் | $1,681.12 |
நாணயம் | 42 currencies |
நேர வலயம் | ஒ.அ.நே-1 to +4 |
அழைப்புக்குறி | 57 codes |
இணையக் குறி | .africa c |
|
ஆபிரிக்க ஒன்றியம் (African Union) 54 ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் உள்ளடங்காத ஒரேயொரு ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த நாடு மொரோக்கோ ஆகும். இவ்வமைப்பு 26 மே 2001 இல் அடிஸ் அபாபாவில் உருவாக்கப்பட்டு 9 யூலை 2002 இல் தென்னாபிரிக்காவில்[7] ஆபிரிக்க ஒன்றியத்திற்கான அமைப்பிற்குப் (OAU) பதிலாக நிறுவப்பட்டது. ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின் கீழ் ஆபிரிக்க நாடுகளை கொண்டுவருவதே ஆபிக்க ஒன்றியத்தின் தொலை நோக்கு திட்டமாகும். ஆபிரிக்காக் கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுவது, மனித உரிமைகளை பாதுகாப்பது, தாங்குதிற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது, உள்ளூர் சண்டைகளுக்கு இணக்கம் காண்பது, ஆபிரிக்க பொது சந்தையை உருவாக்குவது ஆகியவை இவ் ஒன்றியத்தின் நோக்கங்கள் ஆகும்.
அங்கத்துவம்
[தொகு]ஆபிரிக்காவிலும் ஆபிரிக்காவை அண்டிய கடற்பரப்பிலும் மேற்கு சகாராப் பிரதேசத்திலும் உள்ள நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்க்த்துவம் வகிக்கின்றன. மொரோக்கோ ஒருதலைப்பட்சமாகச் சேர்த்துக்கொள்ளாமல் விடப்பட்டதுடன் தற்போது நான்கு நாடுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் நாடுகள் ஆபிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.[8]
இடைநீக்கம் செய்யப்பட்ட அங்கத்தவர்கள்
[தொகு]- எகிப்து – 2013 எகிப்திய ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[9]
- மடகாசுகர் – 2009 மலகாஸி அரசியல் நெருக்கடியின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[10]
- கினி-பிசாவு – 2012 கினி பிசாவு ஆட்சி கவிழ்ப்பின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[11]
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு – 2012-13 மத்திய ஆபிரிக்கக் குடியரசு மோதலின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டது.[12]
பார்வையாளர் அங்கத்தவர்கள்
[தொகு]- எயிட்டி – அடிஸ் அபாவில் 2 பெப்ரவரி 2012 இல் நடைபெற்ற 18 ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய உச்சிமாநாட்டில் எய்ட்டி பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. அதன் பின்னர் ஒன்றியத்தின் உறூப்பினராக முறையான கோரிக்கை விடுத்தது.[13]
- கசக்கஸ்தான் – பொருத்தமான உடன்படிக்கைகள் மே 2013 இல் நிறைவேற்றப்பட்ட பின்னர் 14 நவம்பர் 2013 இல் கசகஸ்தான் பார்வையாளர் அங்கத்தவர் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது. வெளியுறவுத்துறை அமைச்சரான எர்லன் இட்ரிசோவ் ஆபிரிக்க ஒன்றியத்தில் கசகஸ்தான் குடியரசின் நிரந்தரப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[14]
முன்ன்னர் உறுப்பினர்கள்
[தொகு]உச்சி மாநாடுகள்
[தொகு]2013 விசேட ஆப்பிரிக்க ஒன்றிய உச்சி மாநாடானது ஐ.சி.சி உடனான ஆபிரிக்காவின் தொடர்பு குறித்தது எனக் கூறப்பட்டது. இவ்வுச்சி மாநாடானது ஐ.சி.சி அமைப்பானது ஆப்பிரிக்க ஒன்றியத்தின் பதவியில் அமர்ந்திருக்கும் தலைவர்களுக்கு எதிரான சில தண்டனைகளைக் கைவிடவும், அவை தொடர்பான சர்ச்சைகள் ஆபிரிக்கர்களை இலக்குவைத்து உருவாக்கப்பட்டன என்ற அழைப்பிற்குச் செவிசாய்க்காமல் பற்றற்று இருந்தமையாலும் இது குறித்து முடிவு எடுக்கக் கூட்டப்பட்டது.[18]
மொழிகள்
[தொகு]ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அரசியலைப்புச் சட்டத்திற்கு அமைவாக இதனுடைய வேலை மொழிகளாக அரபிக், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசம் ஆகியவற்றுடன் முடிந்தவரையில் ஆபிரிக்க மொழிகளும் காணப்படுகின்றன.[19]
2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றியத்தின் மொழிகளுக்கான ஆபிரிக்க அக்கடமி ஆபிரிக்க மக்களிடையே ஆபிரிக்க மொழிகளின் பயன்பாடு மற்றும் நிலைப்பேறுடைமையைப் பேணுகின்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் 2006 ஆம் ஆண்டை ஆபிரிக்க மொழிகளுக்கான வருடம் எனப் பிரகடனப்படுத்தியது.[20][21]
தலைவர்களின் பட்டியல்
[தொகு]ஆபிரிக்க ஒன்றியத்தின் தலைவர்கள் | |||
பெயர் | பதவிக் காலத்தின் தொடக்கம் | பதவிக் காலத்தின் முடிவு | நாடு |
தாபோ உம்பெக்கி | 9 ஜூலை 2002 | 10 ஜூலை 2003 | தென்னாப்பிரிக்கா |
ஜோவாகுவிம் கிஸ்ஸானோ | 10 ஜூலை 2003 | 6 ஜூலை 2004 | மொசாம்பிக் |
ஒலுசேகன் ஒபசஞ்சோ | 6 ஜூலை 2004 | 24 சனவரி 2006 | நைஜீரியா |
டெனிஸ் சஸ்ஸவ்-குவெஸ்ஸோ | 24 சனவரி 2006 | 24 சனவரி 2007 | காங்கோ |
ஜோன் குபுவர் | 30 சனவரி 2007 | 31 சனவரி 2008 | கானா |
ஜகயா கிக்வெட்டே | 31 சனவரி 2008 | 2 பெப்ரவரி 2009 | தன்சானியா |
முஅம்மர் அல் கதாஃபி | 2 பெப்ரவரி 2009 | 31 சனவரி 2010 | லிபியா |
பிங்கு வா முதரிக்கா[22][23] | 31 சனவரி 2010 | 31 சனவரி 2011 | மலாவி |
டெவோடொரோ ஒபியாங் குவெமா பசங்கோ[24] | 31 சனவரி 2011 | 29 சனவரி 2012 | எக்குவடோரியல் கினி |
யாயி போனி | 29 சனவரி 2012 | 27 சனவரி 2013 | பெனின் |
ஹைலெமரியம் டெசலெகின் | 27 சனவரி 2013 | இப்பொழுது வரை | எதியோப்பியா |
குறிகாட்டிகள்
[தொகு]நாடு | பரப்பளவு[25] (km²) 2010 |
மக்கள் தொகை[25] 2011 |
மொத்த தேசிய உற்பத்தி[25] (Intl. $) 2011 |
மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானம்[25] (Intl. $) 2011 |
வருமான சமத்துவமின்மை[25] 1994–2011 (அண்மையில் கிடைத்துள்ளது) |
ம.வ.சு[26] 2011 |
நா.தோ.சு[27] 2012 |
ஊ.ம.சு[28] 2011 |
பொ.சு.சு[29] 2011 |
உ.அ.சு[30] 2012 |
எ.செ[31] 2011/2012 |
ஜ.சு[32] 2011 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
அல்ஜீரியா | 2,381,740 | 35,980,193 | 263,552,001,454 | 8,715 | 35.3 | 0.698 | 78.1 | 2.9 | 52.4 | 2.255 | 56.00 | 3.44 |
அங்கோலா | 1,246,700 | 19,618,432 | 116,345,451,961 | 5,930 | 58.6 | 0.486 | 85.1 | 2.0 | 46.2 | 2.105 | 58.43 | 3.32 |
பெனின் | 112,620 | 9,099,922 | 14,813,078,086 | 1,628 | 38.6 | 0.427 | 78.6 | 3.0 | 56.0 | 2.231 | 31.00 | 6.06 |
போட்சுவானா | 581,730 | 2,030,738 | 29,958,865,343 | 14,753 | 61.0 | 0.633 | 66.5 | 6.1 | 68.8 | 1.621 | 12.00 | 7.63 |
புர்க்கினா பாசோ | 274,220 | 16,967,845 | 22,219,630,703 | 1,310 | 39.8 | 0.331 | 87.4 | 3.0 | 60.6 | 1.881 | 23.33 | 3.59 |
புருண்டி | 27,830 | 8,575,172 | 5,214,123,472 | 608 | 33.3 | 0.316 | 97.5 | 1.9 | 49.6 | 2.524 | 57.75 | 4.01 |
கமரூன் | 475,440 | 20,030,362 | 47,738,231,020 | 2,383 | 38.9 | 0.482 | 93.1 | 2.5 | 51.8 | 2.113 | 35.00 | 3.41 |
கேப் வர்டி | 4,030 | 500,585 | 2,063,740,972 | 4,123 | 50.5 | 0.568 | 74.7 | 5.5 | 64.6 | இல்லை | -6.00 | 7.92 |
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு | 622,980 | 4,486,837 | 3,660,980,390 | 816 | 56.3 | 0.343 | 103.8 | 2.2 | 49.3 | 2.872 | 20.00 | 1.82 |
சாட் | 1,284,000 | 11,525,496 | 17,645,370,046 | 1,531 | 39.8 | 0.328 | 107.6 | 2.0 | 45.3 | 2.671 | 37.67 | 1.62 |
கொமொரோசு | 1,860 | 753,943 | 842,530,721 | 1,117 | 64.3 | 0.433 | 83.0 | 2.4 | 43.8 | இல்லை | 13.00 | 3.52 |
ஐவரி கோஸ்ட் | 322,460 | 20,152,894 | 36,338,307,504 | 1,803 | 41.5 | 0.400 | 103.6 | 2.2 | 55.4 | 2.419 | 83.50 | 3.08 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 2,344,860 | 67,757,577 | 25,440,229,129 | 375 | 44.4 | 0.286 | 111.2 | 2.0 | 40.7 | 3.073 | 67.67 | 2.15 |
சீபூத்தீ | 23,200 | 905,564 | 1,997,160,467a | 2,290a | 40.0 | 0.430 | 83.8 | 3.0 | 54.5 | 1.881 | 83.50 | 2.68 |
எகிப்து | 1,001,450 | 82,536,770 | 521,964,470,584 | 6,324 | 30.8 | 0.644 | 90.4 | 2.9 | 59.1 | 2.220 | 97.50 | 3.95 |
எக்குவடோரியல் கினி | 28,050 | 720,213 | 26,298,591,108 | 36,515 | இல்லை | 0.537 | 86.3 | 1.9 | 47.5 | 2.039 | 86.00 | 1.77 |
எரித்திரியா | 117,600 | 5,415,280 | 3,189,065,543 | 589 | இல்லை | 0.349 | 94.5 | 2.5 | 36.7 | 2.264 | 142.00 | 2.34 |
எதியோப்பியா | 1,104,300 | 84,734,262 | 94,603,635,847 | 1,116 | 29.8 | 0.363 | 97.9 | 2.7 | 50.5 | 2.504 | 56.60 | 3.79 |
காபொன் | 267,670 | 1,534,262 | 24,487,009,222 | 15,960 | 41.5 | 0.674 | 74.6 | 3.0 | 56.7 | 1.972 | 36.50 | 3.48 |
கம்பியா | 11,300 | 1,776,103 | 3,792,511,029 | 2,135 | 47.3 | 0.420 | 80.6 | 3.5 | 57.4 | 1.961 | 65.50 | 3.38 |
கானா | 238,540 | 24,965,816 | 75,660,464,231 | 3,100 | 42.8 | 0.541 | 67.5 | 3.9 | 59.4 | 1.807 | 11.00 | 6.02 |
கினியா | 245,860 | 10,221,808 | 11,534,395,660 | 1,128 | 39.4 | 0.344 | 101.9 | 2.1 | 51.7 | 2.073 | 30.00 | 2.79 |
கினி-பிசாவு | 36,130 | 1,547,061 | 1,935,816,767 | 1,251 | 35.5 | 0.353 | 99.2 | 2.2 | 46.5 | 2.105 | 26.00 | 1.99 |
கென்யா | 580,370 | 41,609,728 | 71,497,717,724 | 1,718 | 47.7 | 0.509 | 98.4 | 2.2 | 57.4 | 2.252 | 29.50 | 4.57 |
லெசோத்தோ | 30,360 | 2,193,843 | 3,761,750,856 | 1,715 | 52.5 | 0.450 | 79.0 | 3.5 | 47.5 | 1.864 | 21.00 | 6.33 |
லைபீரியா | 111,370 | 4,128,572 | 2,382,497,925 | 577 | 38.2 | 0.329 | 93.3 | 3.2 | 46.5 | 2.131 | 40.50 | 4.97 |
லிபியா | 1,759,540 | 6,422,772 | 105,554,599,321a | 16,855a | இல்லை | 0.760 | 84.9 | 2.0 | 38.6 | 2.830 | 77.50 | 3.55 |
மடகாசுகர் | 587,040 | 21,315,135 | 20,724,804,452 | 972 | 44.1 | 0.480 | 82.5 | 3.0 | 61.2 | 2.124 | 29.50 | 3.93 |
மலாவி | 118,480 | 15,380,888 | 14,124,318,474 | 918 | 39.0 | 0.400 | 88.8 | 3.0 | 55.8 | 1.894 | 68.00 | 5.81 |
மாலி | 1,240,190 | 15,839,538 | 17,401,077,762 | 1,099 | 33.0 | 0.359 | 77.9 | 2.8 | 56.3 | 2.132 | 0.00 | 6.36 |
மூரித்தானியா | 1,030,700 | 3,541,540 | 9,105,623,199 | 2,571 | 40.5 | 0.453 | 87.6 | 2.4 | 52.1 | 2.301 | 22.20 | 4.16 |
மொரிசியசு[33] | 2,040 | 1,286,051 | 18,676,949,333 | 14,523 | 39b | 0.728 | 44.7 | 5.1 | 76.2 | 1.487 | 17.00 | 8.04 |
மொசாம்பிக் | 799,380 | 23,929,708 | 23,499,133,235 | 982 | 45.7 | 0.322 | 82.4 | 2.7 | 56.8 | 1.796 | 21.50 | 4.87 |
நமீபியா | 824,290 | 2,324,004 | 15,862,655,382 | 6,826 | 63.9 | 0.625 | 71.0 | 4.4 | 62.7 | 1.804 | -2.00 | 6.24 |
நைஜர் | 1,267,000 | 16,068,994 | 11,763,433,268 | 732 | 34.6 | 0.295 | 96.9 | 2.5 | 54.3 | 2.241 | 2.50 | 5.94 |
நைஜீரியா | 923,770 | 162,470,737 | 411,371,765,042 | 2,532 | 48.8 | 0.459 | 101.1 | 2.4 | 56.7 | 2.801 | 56.40 | 3.83 |
காங்கோ மக்களாட்சிக் குடியரசு | 342,000 | 4,139,748 | 18,336,706,982 | 4,429 | 47.3 | 0.533 | 90.1 | 2.2 | 43.6 | 2.148 | 30.38 | 2.89 |
ருவாண்டா | 26,340 | 10,942,950 | 13,690,574,770 | 1,251 | 50.8 | 0.429 | 89.3 | 5.0 | 62.7 | 2.250 | 81.00 | 3.25 |
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி | 960 | 168,526 | 346,851,135 | 2,058 | 50.8 | 0.509 | 73.9 | 3.0 | 49.5 | இல்லை | இல்லை | இல்லை |
செனிகல் | 196,720 | 12,767,556 | 25,287,537,120 | 1,981 | 39.2 | 0.459 | 79.3 | 2.9 | 55.7 | 1.994 | 26.00 | 5.32 |
சீசெல்சு | 460 | 86,000 | 2,272,152,389 | 26,420 | 65.8 | 0.773 | 65.1 | 4.8 | 51.2 | இல்லை | 25.00 | இல்லை |
சியேரா லியோனி | 71,740 | 5,997,486 | 5,259,635,009 | 877 | 42.5 | 0.336 | 90.4 | 2.5 | 49.6 | 1.855 | 21.00 | 4.34 |
சோமாலியா[34] | 637,660 | 9,556,873 | 5,896,000,000c | 600c | இல்லை | இல்லை | 114.9 | 1.0 | இல்லை | 3.392 | 88.33 | இல்லை |
தென்னாப்பிரிக்கா | 1,219,090 | 50,586,757 | 558,215,907,199 | 11,035 | 63.1 | 0.619 | 66.8 | 4.1 | 62.7 | 2.321 | 12.00 | 7.79 |
தெற்கு சூடான்[35][36] | 644,331 | 10,314,021 | 21,123,000,000 | 2,134 | 45.5 | இல்லை | 108.4 | இல்லை | இல்லை | இல்லை | 41.25 | இல்லை |
சூடான் | 2,505,810d | 34,318,385 | 95,554,956,806d | 2,141d | 35.3d | 0.408d | 109.4 | 1.6d | இல்லை | 3.193d | 100.75 | 2.38d |
சுவாசிலாந்து | 17,360 | 1,067,773 | 6,511,874,679 | 6,099 | 51.5 | 0.522 | 83.5 | 3.1 | 59.1 | 2.028 | 67.00 | 3.26 |
தன்சானியா | 947,300 | 46,218,486 | 68,217,893,777 | 1,521 | 37.6 | 0.466 | 80.4 | 3.0 | 57.0 | 1.873 | 6.00 | 5.56 |
டோகோ | 56,790 | 6,154,813 | 6,414,397,867 | 1,042 | 34.4 | 0.435 | 87.5 | 2.4 | 49.1 | இல்லை | 28.50 | 3.45 |
தூனிசியா | 163,610 | 10,673,800 | 100,496,433,356 | 9,415 | 41.4 | 0.698 | 74.2 | 3.8 | 58.5 | 1.955 | 60.25 | 5.51 |
உகாண்டா | 241,550 | 34,509,205 | 46,730,051,194 | 1,354 | 44.3 | 0.446 | 96.5 | 2.4 | 61.7 | 2.121 | 64.00 | 5.08 |
மேற்கு சகாரா[37][38] | 266,000 | 491,519 | 906,500,000e | 2,500e | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | இல்லை | இல்லை |
சாம்பியா | 752,610 | 13,474,959 | 21,869,657,293 | 1,623 | 54.6 | 0.430 | 85.9 | 3.2 | 59.7 | 1.830 | 30.00 | 6.19 |
சிம்பாப்வே[39] | 390,760 | 12,754,378 | 6,474,000,000 | 515 | 50.1 | 0.376 | 106.3 | 2.2 | 22.1 | 2.538 | 55.00 | 2.68 |
AUf | 29,865,860 | 1,012,571,880 | 3,080,877,237,840 | 2,981g | 44.7h | 0.470 | 87.5 | 2.9 | 53.4 | 2.207 | 43.15 | 4.29 |
நாடு | பரப்பளவு[25] (km²) 2010 |
மக்கள் தொகை[25] 2011 |
மொத்த தேசிய உற்பத்தி[25] (Intl. $) 2011 |
மொத்த தேசிய உற்பத்தியில் ஆள்வீத வருமானம்[25] (Intl. $) 2011 |
வருமான சமத்துவமின்மை[25] 1994–2011 (அண்மையில் கிடைத்துள்ளது) |
ம.வ.சு[40] 2011 |
நா.தோ.சு[41] 2012 |
ஊ.ம.சு[28] 2011 |
பொ.சு.சு[29] 2011 |
உ.அ.சு[42] 2012 |
எ.செ[43] 2011/2012 |
ஜ.சு[44] 2011 |
a புள்ளிவிவரங்கள் 2009 ஆம் அண்டுக்குரியவை.
b புள்ளிவிவரங்கள் 2006 ஆம் அண்டுக்குரியவை.
c புள்ளிவிவரங்கள் 2010 ஆம் அண்டுக்குரியவை.
d தென் சூடான் உள்ளடங்கலாக.
e புள்ளிவிவரங்கள் 2007 ஆம் அண்டுக்குரியவை.
f AU total used for indicators 1 through 3; AU weighted average used for indicator 4; AU unweighted average used for indicators 5 through 12.
g ஜிபூட்டி, லிபியா, சோமாலியா மற்றும் மேற்கு சகாரா ஆகிய நாடுகளின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
h தென் சூடானின் தரவுகள் சேர்க்கப்படவில்லை.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest fourth | |
Upper-mid (2nd to 3rd quartile) | |
Lower-mid (1st to 2nd quartile) | |
Lowest fourth |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "African Union anthem, etc". Africamasterweb.com. Archived from the original on 15 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Art.11 AU http://au.int/en/sites/default/files/PROTOCOL_AMENDMENTS_CONSTITUTIVE_ACT_OF_THE_AFRICAN_UNION.pdf பரணிடப்பட்டது 2014-06-30 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Report for Selected Countries and Subjects". imf.org. 14 September 2006. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ "Report for Selected Country Groups and Subjects". imf.org. 14 September 2006. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ "Report for Selected Countries and Subjects". imf.org. 14 September 2006. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ "Report for Selected Country Groups and Subjects". imf.org. 14 September 2006. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ Thabo Mbeki (9 July 2002). "Launch of the African Union, 9 July 2002: Address by the chairperson of the AU, President Thabo Mbeki". ABSA Stadium, Durban, South Africa: africa-union.org. பார்க்கப்பட்ட நாள் 8 February 2009.
- ↑ "AU Member States". African Union. Archived from the original on 9 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 30 January 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1] Yahoo! 5 July 2013. Retrieved 10 Nov. 2013
- ↑ "Africa rejects Madagascar 'coup'" BBC 20 March 2009. Retrieved 20 March 2009
- ↑ "Guinea-Bissau suspended from African Union". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ Dixon, Robyn (25 March 2013). "African Union suspends Central African Republic after coup". Los Angeles Times. http://www.latimes.com/news/nationworld/world/la-fg-central-african-republic-20130326,0,4175896.story. பார்த்த நாள்: 25 March 2013.
- ↑ "Haiti – Diplomacy : Haiti becomes a member of the African Union – HaitiLibre.com, Haiti News, The haitian people's voice". Haitilibre.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2012.
- ↑ http://www.mfa.gov.kz/en/#!/news/article/12319
- ↑ BBC News (8 July 2001) – "OAU considers Morocco readmission". Retrieved 9 July 2006.
- ↑ Arabic News (9 July 2002) – "South African paper says Morocco should be one of the AU and NEPAD leaders" பரணிடப்பட்டது 2006-07-19 at the வந்தவழி இயந்திரம். Retrieved 9 July 2006
- ↑ Zaire: A Country Study, "Relations with North Africa". Retrieved 18 May 2007
- ↑ "Summits of the African Union, The 2013 Special African Union summit was called in regards to: "Africa's relationship with the ICC." This was in regards to the ICC's non-adherence to AU calls to drop certain chargers against sitting leaders and that it was disproportionally targeting Africans". irishtimes.com. பார்க்கப்பட்ட நாள் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Article 25, Constitutive Act of the African Union.
- ↑ "Ethiopia: AU Launches 2006 As Year of African Languages". AllAfrica.com. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Project for the Study of Alternative Education in South Africa (2006). "The Year of African Languages (2006) – Plan for the year of African Languages – Executive Summary". Project for the Study of Alternative Education in South Africa. Archived from the original on 23 செப்டம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 30 September 2006.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "மலாவி நாட்டின் புதிய அதிபராக பாண்டா விரைவில் பதவியேற்பு". தினமலர். 07 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 2, 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ Malawi president takes over as AU president, AFP, 31 சனவரி 2010
- ↑ According to the AU பரணிடப்பட்டது 2011-10-06 at the வந்தவழி இயந்திரம், his official style is Son Excellence Obiang Nguema Mbasogo, Président de la République, Chef de l'État et Président Fondateur du Parti Démocratique de Guinée Equatoriale (பிரெஞ்சு). Retrieved 4 October 2011.
- ↑ 25.00 25.01 25.02 25.03 25.04 25.05 25.06 25.07 25.08 25.09 "World Development Indicators". உலக வங்கி. 27 September 2012. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
- ↑ "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF). Hdr.undp.org. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 17 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Failed States Index Scores 2012". The Fund for Peace. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
- ↑ 28.0 28.1 "Corruption Perceptions Index: Transparency International". Transparency.org. 1 December 2011. Archived from the original on 10 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 29.0 29.1 "Country rankings for trade, business, fiscal, monetary, financial, labor and investment freedoms". Heritage.org. பார்க்கப்பட்ட நாள் 4 March 2011.
- ↑ "Global Peace Index 2012" (PDF). Vision of Humanity. June 2012. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Press freedom index 2011-2012". RSF.org. Archived from the original on 31 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 12 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Democracy Index 2011" (PDF). The Economist. Archived from the original (PDF) on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Gini Index obtained from: "DISTRIBUTION OF FAMILY INCOME – GINI INDEX". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 13 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Somalia". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ Area obtained from: "Statistical Yearbook for Southern Sudan 2010" (PDF). Southern Sudan Centre for Census, Statistics and Evaluation. Archived from the original (PDF) on 18 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
- ↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
- ↑ Population obtained from: "Western Sahara – 2011". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. 13 சனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
- ↑ Area, GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "Western Sahara". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 12 ஜூன் 2007. பார்க்கப்பட்ட நாள் 1 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ GDP (PPP) and GDP (PPP) per capita obtained from: "World Economic Outlook Database, October 2012". அனைத்துலக நாணய நிதியம். பார்க்கப்பட்ட நாள் 12 October 2012.
- ↑ "Statistics | Human Development Reports (HDR) | United Nations Development Programme (UNDP)" (PDF). Hdr.undp.org. Archived from the original (PDF) on 4 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 17 November 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Failed States Index Scores 2012". The Fund for Peace. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012.
- ↑ "Global Peace Index 2012" (PDF). Vision of Humanity. June 2012. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Press freedom index 2011-2012". RSF.org. Archived from the original on 31 ஜனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 12 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Democracy Index 2011" (PDF). The Economist. Archived from the original (PDF) on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
நூற்பட்டியல்
[தொகு]- Strengthening Popular Participation in the African Union: A Guide to AU Structures and Processes பரணிடப்பட்டது 2013-09-27 at the வந்தவழி இயந்திரம், AfriMAP and Oxfam GB, 2010
- Towards a People Driven African Union: Current Challenges and New Opportunities பரணிடப்பட்டது 2008-02-16 at the வந்தவழி இயந்திரம் AfriMAP, AFRODAD and Oxfam GB, January 2007
- The New African Initiative and the African Union: A Preliminary Assessment and Documentation by Henning Melber, Publisher: Nordiska Afrikainstitutet, Sweden; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 91-7106-486-9; (October 2002)
- "The African Union, NEPAD and Human Rights: The Missing Agenda" Human Rights Quarterly Vol.26, No.4, November 2004.
வெளி இணைப்புகள்
[தொகு]- African Union official site
- African Union Mission in the United Nations பரணிடப்பட்டது 2012-11-04 at the வந்தவழி இயந்திரம்
- 1st African Union Summit July 2002 பரணிடப்பட்டது 2016-10-22 at the வந்தவழி இயந்திரம் in Durban, South Africa, website created by SA government
- 2nd African Union Summit July 2003 பரணிடப்பட்டது 2004-07-08 at the வந்தவழி இயந்திரம் in Maputo, Mozambique
- 3rd African Union Summit July 2004 பரணிடப்பட்டது 2008-02-07 at the வந்தவழி இயந்திரம், Addis Ababa, Ethiopia
- 4th African Union Summit January 2005 பரணிடப்பட்டது 2008-03-15 at the வந்தவழி இயந்திரம், Abuja, Nigeria
- 5th African Union Summit July 2005 பரணிடப்பட்டது 2008-02-24 at the வந்தவழி இயந்திரம் in Sirte, Libya.
- 6th African Union Summit January 2006 பரணிடப்பட்டது 2008-02-14 at the வந்தவழி இயந்திரம் in Khartoum, Sudan.
- 7th African Union Summit July 2006 பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம் in Banjul, the Gambia.
- 7th African Union Summit 2006 பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம் in Banjul, the Gambia, website created by the host government.
- 8th AU summit January 2007 பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம், Addis Ababa, Ethiopia
- 9th AU summit July 2007 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம், Accra, Ghana
- 10th AU summit January 2008 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம், Addis Ababa, Ethiopia
- 11th AU summit July 2008 பரணிடப்பட்டது 2011-10-11 at the வந்தவழி இயந்திரம், Sharm El Sheikh, Egypt
- 12th AU summit January 2009 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம், Addis Ababa, Ethiopia
- 13th AU summit June 2009 பரணிடப்பட்டது 2011-11-02 at the வந்தவழி இயந்திரம், Sirte, Libya
- பிற தொடர்புடைய தளங்கள்
- AU Monitor பரணிடப்பட்டது 2007-06-08 at the வந்தவழி இயந்திரம்
- AfriMAP பரணிடப்பட்டது 2007-06-07 at the வந்தவழி இயந்திரம் The Africa Governance Monitoring and Advocacy Project of the Open Society Institute
- Southern Africa Regional Poverty Network Page on the AU and NEPAD – many useful links
- Pan-African Perspective Background on Union Government debate
- BBC Profile: African Union
- African Union திறந்த ஆவணத் திட்டத்தில்
- Africa: 50 years of independence Radio France Internationale in English
- The broken dream of African unity, Jean-Karim Fall Radio France Internationale in English