இயக்குதள-நிலை மெய்நிகராக்கம்
Appearance
இயக்குதள-நிலை மெய்நிகராக்கம் (ஆங்கிலம்: Operating system-level virtualization) என்பது ஒர் இயக்குதளத்தின் கரு பல தனிமைப்படுத்தப்பட்ட இயக்குதளங்களை இயக்குவதற்கு வழிமுறை ஆகும். இத்தகைய மெய்நிகராக்கத்தில் ஒரு வகை இயங்குதளங்கள் (எ.கா லினக்சு) மட்டுமே பயன்படுத்த முடியும். ஓப்பின்விசி (OpenVZ), Virtuozzo, லினக்சு-விசேர்வர், சொலாரிசு விசேர்வர், சோலாரிசு சோன்சு, ஃபிறீ பி.எசு.டி செயிசு ஆகியவை இயக்குதள-நிலை மெய்நிகராக்க மென்பொருட்களுக்கு எத்துக்காட்டுக்கள் ஆகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hogg, Scott (2014-05-26). "Software containers: Used more frequently than most realize". Network World. Network world, Inc. பார்க்கப்பட்ட நாள் 2015-07-09.
There are many other OS-level virtualization systems such as: Linux OpenVZ, Linux-VServer, FreeBSD Jails, AIX Workload Partitions (WPARs), HP-UX Containers (SRP), Solaris Containers, among others.
- ↑ Rami, Rosen. "Namespaces and Cgroups, the basis of Linux Containers" (PDF). பார்க்கப்பட்ட நாள் 18 August 2016.
- ↑ "Secure Bottlerocket deployments on Amazon EKS with KubeArmor | Containers". aws.amazon.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-20. பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.