உடற்கூறாய்வு
Appearance
உடற்கூறாய்வு (Vivisection; இலத்தீன் vivus 'உயிருடன்' மற்றும் sectio 'வெட்டுதல்') என்பது ஒரு உயிருள்ள உயிரினத்தின் மீது, பொதுவாக மத்திய நரம்பு மண்டலத்தைக் கொண்ட விலங்குகள் மீது, அதன் உயிருள்ள உட்புற அமைப்பைப் பார்ப்பதற்காக நடத்தப்படும் அறுவைச் சிகிச்சை ஆகும். விலங்குப் பரிசோதனையை எதிர்ப்போரால்[1] இந்தச் சொல்லாக்கமானது உயிருள்ள விலங்குகள் மீதான அறிவியல் பரிசோதனைகளைப் பரவலாகக் குறிக்கும்[2][3][4] ஒரு இழிவுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] இதன் காரணமாகவே இந்தச் சொல் விலங்குப் பரிசோதனையை நிகழ்த்தும் அறிவியலாளர்களால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.[3][6] உயிருள்ள உருப்புகளை எடுக்கும் வகையிலான மனித உடற்கூறாய்வு சில இடங்களில் கொடூரமாக தண்டிக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Yarri, Donna. The Ethics of Animal Experimentation: A Critical Analysis and Constructive Christian Proposal பரணிடப்பட்டது 2022-06-20 at the வந்தவழி இயந்திரம், Oxford University Press, 2005, p. 163.
- ↑ "Operation on a living animal for experimental rather than healing purposes; more broadly, all experimentation on live animals". 2006-03-25. Archived from the original on 2006-03-25. பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.
- ↑ 3.0 3.1 Tansey, E.M. Review of Vivisection in Historical Perspective by Nicholaas A. Rupke பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம், book reviews, National Center for Biotechnology Information, p. 226.
- ↑ Croce, Pietro. Vivisection or Science? An Investigation into Testing Drugs and Safeguarding Health. Zed Books, 1999, and "About Us" பரணிடப்பட்டது 2013-09-21 at the வந்தவழி இயந்திரம், British Union for the Abolition of Vivisection.
- ↑ Donna Yarri (2005-08-18). The Ethics of Animal Experimentation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780190292829. Archived from the original on 2021-11-02. பார்க்கப்பட்ட நாள் June 18, 2016.
- ↑ Paixao, RL; Schramm, FR. Ethics and animal experimentation: what is debated? Ethics and animal experimentation: what is debated? பரணிடப்பட்டது 2011-07-16 at the வந்தவழி இயந்திரம் Cad. Saúde Pública, Rio de Janeiro, 2007
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் விலங்குப் பரிசோதனை தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.