உள்ளடக்கத்துக்குச் செல்

எப்-15 ஈகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எப்-15 ஈகிள்
எப்-15 ஈகிள் ஏஐஎம்-7 ஸ்பரோ ஏவுகணையினைச் செலுத்துகிறது
வகை தாக்குதல் வானூர்தி
உற்பத்தியாளர் மக்டொனல்‍-டக்லஸ(பின்பு போயிங்)
முதல் பயணம் 27 ஜூலை 1972
அறிமுகம் 9 ஜனவரி 1976
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் ஐக்கிய அமெரிக்கா
இஸ்ரவேல், சவூதி அரேபியா, Japan
தயாரிப்பு எண்ணிக்கை F-15A/B/C/D/J/DJ: 1,198[1]
அலகு செலவு F-15A/B: US$28 million (1998)
F-15C/D: US$30 million (1998)
மாறுபாடுகள் எப்-15இ ஸ்ரைக் ஈகிள்
எப்-15 STOL/MTD
எப்-15SE Silent Eagle]]
Mitsubishi F-15J

எப்-15 ஈகிள் (F-15 Eagle) தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது.[2][3] இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது எப்-15இ ஸ்ரைக் ஈகிள் ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது.

வகைகள்

[தொகு]
  • F-15ஏ
தனி ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய வான் தக்குதல் விமானம். 1972-1979 வரை 384 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15பி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1972-1979 வரை 61 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன
  • F-15சீ
தனி ஓட்டுனருடன் கூடிய அனைத்து வானிலைக்கும் தாக்குப்பிடிக்கக்கூடிய வான் தாக்குதல் விமானம். 1979-1985 வரை 483 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
  • F-15டி
இரு ஓட்டுனருடன் வழிநடாத்திச் செல்லக்கூடிய பயிற்சி விமானம்.1979-1985 வரை 92 உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

குறிப்புகள்

[தொகு]
  1. Davies and Dildy 2007, p. 249
  2. Davies and Dildy 2007, inside cover.
  3. Spick 2000, p. 127.