ஒற்றப்பாலம்
Appearance
ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 10°46′N 76°23′E / 10.77°N 76.38°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | பாலக்காடு | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | ||||||
மக்கள் தொகை | 49,230 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 54 மீட்டர்கள் (177 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
குறிப்புகள்
|
ஒற்றப்பாலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். ஒற்றப்பாலம் வட்டத்தின் தலைநகரும் இதுவே. இவ்வூர் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சொர்ணூர்-பாலக்காடு இருப்புப்பாதை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. மலையாளமே இங்கு பேசப்படும் முதன்மையான மொழி.
இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்றோர்
[தொகு]- வித்யா பாலன் - நடிகை
- கௌதம் மேனன் - திரைப்பட இயக்குநர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.