கணுக்காலியியல்
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
கணுக்காலியியல் என்பது, விலங்குத் திணையின், கணுக்காலிகள் தொகுதி தொடர்பாக ஆய்வு செய்யும் உயிரியல் துறை ஆகும். கணுக்காலிகள் தொகுதியுள், பூச்சிகள், எட்டுக்காலிகள், வெளியோட்டினங்கள் போன்ற பொருத்துக் கால்களைக் கொண்ட பிற இனங்களும் உள்ளடங்குகின்றன. ஒட்டுண்ணியியலுடன் சேர்த்து ஆய்வு செய்யப்படும் இத்துறை மருத்துவத் துறைக்கு மிகவும் முக்கியமானது. மருத்துவக் கணுக்காலியியல் என்பது கணுக்காலிகளின் ஒட்டுண்ணித் தாக்கம் குறித்து ஆய்வு செய்கிறது.
பூச்சியியல், எட்டுக்காலியியல், போன்ற துறைகள் கணுக்காலியியலின் துணைத்துறைகளாகும்.
வெளியிணைப்புகள்
[தொகு]- கணுக்காலியியல் மற்றும் ஒட்டுண்ணியியல் நிறுவனம் பரணிடப்பட்டது 2009-01-21 at the வந்தவழி இயந்திரம்