காந்த மிதத்தல்
Appearance
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
காந்தத்தால் மிதத்தல் (Magnetic levitation) என்பது எந்த ஒரு பொருளின் உதவியும் இல்லாமல், ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும் என்ற காந்த சக்தியை மட்டும் கொண்டு ஒரு பொருள் மிதப்பதைக் குறிக்கின்றது. (படம்) இந்த தொழில்நுட்பம் தற்போது தொடர்வண்டி வரையிலும் விரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.