காய்கறியியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
காய்கறியியல் (Olericulture) என்பது வேளாண்மையின் ஒரு அங்கமாகும். காய்கறிப்பயிர்கள் அனைத்தும் மெல்லிய தண்டுடையவை. காய்கறிப் பயிர்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பகுதியை உற்பத்தி செய்வது அவசியமான ஒன்றாகும்.
வகைகள்
[தொகு]காய்கறி பயிர்களில் 9 வகைகள் உள்ளது. அவை
- இலை காய்கறிகள் மற்றும் கீரைகள் -
- சாலட் பயிர்கள் - கீரை, சிவரிக் கீரை
- கோல் பயிர்கள் - முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்
- வேர் பயிர்கள் (கிழங்குகளும்) - உருளைக்கிழங்கு, பீட், கேரட், முள்ளங்கி
- குமிழ் பயிர்கள் - வெங்காயம், லீக்ஸ்
- இருபுற வெடிக்கனி - பீன்ஸ், பட்டாணி
- பூசணி - முலாம்பழம்களும், பரங்கிக் காய், வெள்ளரி
- உருளைக் கிழங்கு குடும்பம் (தாவரவியல்)பயிர்கள் - தக்காளி, மிளகுத்தூள் உருளைக்கிழங்கு
- இனிப்பு சோளம்
காய்கறியியல் என்பது காய்கறிகளின் உற்பத்தி, சேமிப்பு, பதப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கியது.