கியார்கியோன்
Appearance
கியார்கியோன் | |
---|---|
A purported self-portrait, represented as தாவீது அரசர் |
கியார்கியோன் Giorgione)(1477–1510)ஓர் உயர் மறுமலர்ச்சி வகை சார்ந்த வெனிஸ் ஓவியர். இவரது படைப்புகள் மனிதனையும் இயற்கையையும் இணைக்கும் வகைப்பட்டது ஆகும் . பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கியோவன்னி பெல்லினி என்னும் பிரபல ஓவியரின் ஓவியங்களின் மீது கொண்ட பற்றே இவரை ஓவியராக்கியது எனலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- Gould, Cecil, The Sixteenth Century Italian Schools, National Gallery Catalogues, London 1975, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-947645-22-5
- Encyclopedia of Artists, volume 2, edited by William H.T. Vaughan, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-521572-9, ௨௦௦௦
வெளி இணைப்புகள்
[தொகு]- David Allen Brown Introduction to 2006 Washington exhibition பரணிடப்பட்டது 2012-10-12 at the வந்தவழி இயந்திரம்
- Giorgione,Myth and Enigma, 2004 exhibition at the Kunsthistorisches Museum, Vienna. Good images and text on "Selected paintings" பரணிடப்பட்டது 2006-03-08 at the வந்தவழி இயந்திரம்
- Colnaghi – an important Giorgionesque drawing, with list of the main literature on his drawings பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம்
- Giorgione featured on 10 Euro Coin