உள்ளடக்கத்துக்குச் செல்

கெலன் மிரென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேலன் மிரென்
பிறப்புஹெலன் லிடியா மிரோனோஃப்
26 சூலை 1945 (1945-07-26) (அகவை 79)
லண்டன், இங்கிலாந்து
குடியுரிமை
  • ஐக்கிய இராச்சியம்
  • ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1965–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டெய்லர் ஹாக்போர்ட் (31 திசம்பர் 1997)
வலைத்தளம்
helenmirren.com

டேம் கேலன் லிடியா மிரென் (ஆங்கில மொழி: Dame Helen Lydia Mirren) (பிறப்பு: 26 சூலை 1945) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகை ஆவார். இவர் 1965 ஆம் ஆண்டு முதல் காலண்டர் கேர்ள்ஸ் (2003), ரெட் (2010), ஹிச்காக் (2012), ரெட் 2 (2013),[1] வுமன் இன் கோல்ட் (2015), ஹோப்ஸ் அண்டு ஷா (2019) போன்ற பல திரைப்படங்களில் நடித்து ஏராளமான பாராட்டுகளைப் பெற்றார், அத்துடன் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரு நாடுகளிலும் நடிப்புத் திறன் மூலம் மூன்று மகுடத்தை அடைந்த ஒரே கலைஞர் ஆனார்.

இவர் 2006 ஆம் ஆண்டில் த குயீன் திரைப்படத்தில் இரண்டாம் எலிசபெத் ராணியாக நடித்ததற்காக அகாதமி விருது மற்றும் பிரித்தானிய அகாடமி திரைப்பட விருது, டோனி விருது போன்ற பல விருதுகளை பெற்றார்.[2] இவர் 2022 ஆம் ஆண்டில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைபபடமான ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warner, Kara (29 March 2011). "Helen Mirren Says She's Ready For 'Red' Sequel: 'Just Get Me The Script'". MTV News. Archived from the original on 2 October 2012. பார்க்கப்பட்ட நாள் 11 May 2012.
  2. "Nominees & Winners for the 82nd Academy Awards". Academy of Motion Picture Arts and Sciences. 24 August 2012. Archived from the original on 19 April 2010. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.

வெளி இணைப்புகள்

[தொகு]