சகாதேவன் மகாதேவன்
Appearance
சகாதேவன் மகாதேவன் | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | என். ராதா |
இசை | சங்கர் கணேஷ் பாக்யராஜ் |
நடிப்பு | மோகன் எஸ். வி. சேகர் பல்லவி மாதுரி குமரிமுத்து எஸ். எஸ். சந்திரன் தியாகு |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சகாதேவன் மகாதேவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.