உள்ளடக்கத்துக்குச் செல்

செய்நிரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி-நிரலாக்க மொழி "Hello, World" செய்நிரல்

செய்நிரல் என்பது கணிப்பொறிக்கான கட்டளை அல்லது ஆணைகளின் தொகுப்பாகும். அல்லது, நிரல் மொழி மூலம் உருவாக்கப்பட்ட ஒரு கணிப்பு முறையின் குறிப்பாடு என்றும் கூறலாம்.[1][2]

மென்பொருளின் ஒரு அங்கமாக விளங்கும் செய்நிரல் ஆவணங்கள் மற்றும் அக கூறுகளை உள்ளடக்கியுள்ளது.[3]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rochkind, Marc J. (2004). Advanced Unix Programming, Second Edition. Addison-Wesley. p. 1.1.2.
  2. Silberschatz, Abraham (1994). Operating System Concepts, Fourth Edition. Addison-Wesley. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-201-50480-4.
  3. "ISO/IEC 2382:2015". ISO. 2020-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-05-26. [Software includes] all or part of the programs, procedures, rules, and associated documentation of an information processing system.