செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
Appearance
யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு (1992–2003) செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம் (2003–2006) Државна Заједница Србија и Црна Гора Državna zajednica Srbija i Crna Gora | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1992–2006 | |||||||||||
நாட்டுப்பண்: Hej, Sloveni Hey, Slavs | |||||||||||
தலைநகரம் | பெல்கிறேட்a | ||||||||||
பேசப்படும் மொழிகள் | செருபோகுரோவாசிய மொழி (1992–1997) Serbian (1997–2006) | ||||||||||
அரசாங்கம் | கூட்டாட்சிக் குடியரசு (1992–2003) அரச ஒன்றியம் (2003–2006) செல்வாக்குள்ள கட்சி (1992 - 2000) | ||||||||||
அதிபர் | |||||||||||
• 1992–1993 | Dobrica Ćosić | ||||||||||
• 1993–1997 | Zoran Lilić | ||||||||||
• 1997–2000 | Slobodan Milošević | ||||||||||
• 2000–2003 | Vojislav Koštunica | ||||||||||
• 2003–2006 | Svetozar Marović | ||||||||||
பிரதமர் | |||||||||||
• 1992–1993 | Milan Panić | ||||||||||
• 1993–1998 | Radoje Kontić | ||||||||||
• 1998–2000 | Momir Bulatović | ||||||||||
• 2000–2001 | Zoran Žižić | ||||||||||
• 2001–2003 | Dragiša Pešić | ||||||||||
• 2003–2006 | Svetozar Marović | ||||||||||
வரலாற்று சகாப்தம் | Post–Cold War | ||||||||||
• Constitution | 27 ஏப்ரல் 1992 | ||||||||||
• தொடக்கம் | 28 ஏப்ரல் 1992 | ||||||||||
1 நவம்பர் 2000 | |||||||||||
• அரச ஒன்றியம் | 4 பெப்ரவரி 2003 | ||||||||||
• கலைப்பு | 3 சூன் 2006 | ||||||||||
பரப்பு | |||||||||||
2006 | 102,350 km2 (39,520 sq mi) | ||||||||||
மக்கள் தொகை | |||||||||||
• 2006 | 10832545 | ||||||||||
நாணயம் | செர்பியா • யூகோசுலாவிய தினார் (1992–2003) • செர்பிய தினார் (2003–2006) Montenegro and most of Kosovoc • யூகோசுலாவிய தினார் (1992–1999) • டொய்ச் மார்க் (1999–2002) • ஐரோ (2002–2006) | ||||||||||
அழைப்புக்குறி | 381 | ||||||||||
இணையக் குறி | .yu | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | மொண்டெனேகுரோ செர்பியா கொசோவோd | ||||||||||
|
செர்பியாவும் மொண்டெனேகுரோவும் (Serbia and Montenegro) என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்திருந்ந ஒர் நாடும், 1991 இல் யூகோசுலாவிய உடைவின் பின் யூகோசுலாவியக் குடியரசின் இரு நாடுகளில் இருந்து உருவாக்கப்பட்டதும் ஆகும். செர்பிய, மொண்டெனேகுரோ குடியரசுகள் 1992 இல் ஒன்றாக ஒரு கூட்டாட்சியை உருவாக்கின. அது யூகோசுலாவிய கூட்டாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது (சுருக்கம் FRY; செர்பிய இலத்தீன்: Savezna Republika Jugoslavija [SRJ]; வார்ப்புரு:Lang-sr-Cyrl [СРЈ][1]). 2003 இல், இது அர ஒன்றியமாக மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டு, அலுவலக ரீதியாக செர்பியா, மொண்டெனேகுரோவின் அரச ஒன்றியம்" என அழைக்கப்பட்டு, 2006 இல் இரு சுதந்திர நாடுகளாக மாறியது.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Serbo-Croatian pronunciation: [sǎːʋeznaː repǔblika jugǒslaːʋija]
- ↑ Price, Matthew (5 சூன் 2006). "Profile: Serbia and Montenegro". BBC News. http://news.bbc.co.uk/1/hi/world/europe/3170416.stm.
வெளி இணைப்புகள்
[தொகு]