ஜானி டெப்
ஜானி டெப் | |
---|---|
ஏப்ரல் 2011 ல் ஜானி டெப். | |
பிறப்பு | ஜான் கிறிஸ்டோபர் டெப் II சூன் 9, 1963 ஓவென்ஸ் போரோ, கென்டக்கி, அமெரிக்கா |
பணி | நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1984–தற்போது |
துணைவர் | ஷெரிலின் ஃபென் (1985–88) வினோனா ரைடர் (1989–93) கேட் மோஸ் (1994–98) வனேசா பராடிஸ்(1998–2012) |
வாழ்க்கைத் துணை | லோரி அன்னே அலிஸன் (1983–86) |
பிள்ளைகள் | லில்லி-ரோஸ் மெலடி டெப் (பிறப்பு 1999) ஜான் கிறிஸ்டோபர் "ஜேக்" டெப் III (பிறப்பு 2002)[1] |
ஜானி டெப் (Johnny Depp) என்பவர் ஓர் அமெரிக்க நடிகர். இவர் 1963 ஆம் ஆண்டு சூன் திங்கள் 9 ஆம் தேதி பிறந்தார். இவர் கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகருக்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது வென்றுள்ளார். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் திரைப்படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக உலகப் புகழ்பெற்றவர்.
தொழில் வாழ்க்கை
[தொகு]தொலைக்காட்சி
[தொகு]டெப், 1987 இல் வெளியான பாக்ஸ் தொலைக்காட்சி தொடரான 21 ஜம்ப் ஸ்ட்ரீட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
திரைப்படம்
[தொகு]டெப்பின் முதல் திரைப்படம் ”எ நைட் மேர் இன் எல்ம் இசுட்ரீட்” ஆகும். 2003 இல் வால்ட் டிஸ்னி கம்பனியின் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்: தெ கர்ஸ் ஆப் தெ பிளாக் பெர்ல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.[2]
சார்லி அண்ட் தெ சாக்லேட் பேக்டரி படத்தில் சிறப்பாக நடித்ததால் இவருக்கு சிறந்த நடிகருக்கான எம்பயர் விருது வழங்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Baby boy for Depp and Paradis". BBC News. September 18, 2002. http://news.bbc.co.uk/2/hi/entertainment/1938099.stm. பார்த்த நாள்: November 21, 2008.
- ↑ "Interview: Johnny Depp". MoviesOnline. Archived from the original on ஜூலை 5, 2006. பார்க்கப்பட்ட நாள் July 3, 2006.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)