டெல் பிராடோ அருங்காட்சியகம்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
டெல் பிராடோ அருங்காட்சியகம் | |
நிறுவப்பட்டது | 1819 |
---|---|
அமைவிடம் | பசியோ டெல் பிராடோ (Paseo del Prado), மத்ரித், எசுப்பானியா |
வகை | ஓவிய அருங்காட்சியகம், வரலாற்றுத் தலம் |
வருனர்களின் எண்ணிக்கை | 2.3 மில்லியன் (2013)[1] உலகளவில் 13வது இடம் (2013)[1] |
இயக்குனர் | மிகுஎல் சுகாசா (Miguel Zugaza) |
பொது போக்குவரத்து அணுகல் |
|
வலைத்தளம் | www.museodelprado.es |
டெல் பிராடோ அருங்காட்சியகம் Museo Nacional del Prado | |
---|---|
உள்ளூர் பெயர் எசுப்பானியம்: Museo Nacional del Prado | |
அமைவிடம் | மத்ரித், எசுப்பானியா |
Invalid designation | |
அலுவல் பெயர் | டெல் பிராடோ அருங்காட்சியகம் (Museo Nacional del Prado) |
வகை | அசைய முடியாதது |
வரன்முறை | நினைவுச் சின்னம் |
தெரியப்பட்டது | 1962[2] |
உசாவு எண் | RI-51-0001374 |
டெல் பிராடோ அருங்காட்சியகம் (Museo del Prado) என்பது எசுப்பானியாவின் பிரதான ஓவிய அருங்காட்சியகம் அல்லது நூதனசாலை ஆகும். ஐரோப்பிய ஓவியக்கலையைக் கொண்டுள்ள உலகின் அதிசிறந்த ஓவிய நூதனசாலைகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இங்கு 12 ஆம் நூற்றாண்டு காலப்பகுதி தொடக்கம் 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதி வரை வரையப்பட்ட ஓவியங்கள் காணப்படுகின்றன. இது 1819 ஆம் ஆண்டு சிற்பங்களுக்கும் ஓவியங்களுக்குமான நூதனசாலையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. உலகிலே அதிக வருகைக்களைக் கொண்ட இடங்களில் ஒன்றாகவும், உலகின் மிகப்பெரிய ஓவிய நூதனசாலைகளில் இதுவும் ஒன்றாகவும் விளங்கிறது.
7, 600 ஒவியங்களையும் 1,000 சிற்பங்களையும் (sculptures) 4,800 அச்சுப்படங்களையும் 8, 200 வரைதற்படங்களையும் கொண்டுள்ளது. அத்துடன் வரலாற்று ரீதியான வேறு சில ஓவிய சிற்பங்களையும் இவ்வருங்காட்சியகம் கொண்டுள்ளது. இதை 2012 ஆம் ஆண்டினிலே 2.8 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட வந்துள்ளனர்.[3]
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை ஹெர்மிடேஜ் அருங்காட்சியகத்திலிருந்து (Hermitage Museum) 179 வேலைப்பாடுகள் இங்கு கொண்டுவரப்பட்டுள்ளன.[4] Notable works included:
சிறப்புமிகு ஓவியங்கள் சில
[தொகு]-
Titian, The Fall of Man, c. 1570
-
El Greco, The Holy Trinity, 1577–1579
-
El Greco, The Knight with His Hand on His Breast, c. 1580
-
Diego Velázquez, The Surrender of Breda, 1634–1635
-
Diego Velázquez, Mars Resting, 1639–1641
-
Peter Paul Rubens, The Judgement of Paris, 1638–1639
-
Francisco Zurbarán, Agnus Dei, 1635–1640
-
Bartolomé Esteban Murillo, La Inmaculada de Soult, 1678
-
Francisco de Goya, The Second of May 1808 (The Charge of the Mamelukes), 1814
-
Francisco Goya, Third of May 1808, 1814
-
Francisco Goya, The Dog, 1819–23
-
Francisco de Goya, Saturn Devouring His Son, 1819–1823
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Top 100 Art Museum Attendance, The Art Newspaper, 2014. Retrieved on 15 July 2014.
- ↑ Database of protected buildings (movable and non-movable) of the Ministry of Culture of Spain (Spanish).
- ↑ (எசுப்பானிய மொழி) "El Prado perderá un cuarto de sus visitantes" El País. Retrieved 28 June 2013.
- ↑ "The Hermitage in the Prado". Museo Nacional del Prado. பார்க்கப்பட்ட நாள் 2012-11-15.