உள்ளடக்கத்துக்குச் செல்

நிதியாண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதியாண்டு எனப்படுவது, வணிகத்திலும் இன்ன பிற அமைப்புகளிலும் வருடாந்திர நிதிநிலையை கணக்கீடு செய்யப் பயன்படும் காலகட்டமாகும்[1]. கணக்கு வைப்பு மற்றும் வரிவிதிப்பு முறைகளைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள், ஒவ்வொரு 12 மாதத்திற்கும் நிதிநிலை அறிக்கைகளை தயாரிக்க வலியுறுத்துகின்றன. நிதியாண்டு எனப்படுவது நாட்காட்டி வருடமாக இருக்கவேண்டும் என்பதில்லை; வெவ்வேறு நாடுகளில் மாறுபடுகின்றன. வணிகவகையைப் பொருத்தும் நிதியாண்டு காலகட்டம் வேறுபடலாம். வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவும் நிதியாண்டே பெரும்பாலும் உபயோகப்படுத்தப்படுகிறது.

நாடுகளைப் பொறுத்து வேறுபடும் நிதியாண்டுகளை விளக்கும் அட்டவணை

[தொகு]
By Country
Country Purpose 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 9 10 11 12
ஆஸ்திரேலியா
கனடா
சீனா
கோஸ்ட்டா ரிக்கா
ஹாங் காங்
இந்தியா
ஜெர்மனி
போர்ச்சுக்கல்
தைவான்
எகிப்து
அயர்லாந்து
ஜப்பான் govt
corp. and pers.
நியூசிலாந்து govt
corp. and pers.
பாகிஸ்தான்
சிங்கப்பூர் govt
pers
ஸ்வீடன் pers.
corp.  
 
 
 
ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய இராச்சியம் pers. 6 April
corp. and govt
ஐக்கிய அமெரிக்க நாடுகள் govt
Country Purpose J F M A M J J A S O N D J F M A M J J A S O N D

மேற்கோள்கள்

[தொகு]