நீர்ம ஓட்ட வெப்பநிலை
Appearance
நீர்ம ஓட்ட வெப்பநிலை (ஆங்கிலம்: Pour point temperature) என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகின்றதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும்.[1][2][3]
இது பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய்களின் பண்புகளில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steven A., Treese; Peter R., Pujado; David S. J., Jones (2015). Handbook of Petroleum Processing (2 ed.). 978-3-319-14528-0. p. 1783. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-319-14528-0.
- ↑ "pour_point". glossary.oilfield.slb.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
- ↑ "ASTM D5949 - 16 Standard Test Method for Pour Point of Petroleum Products (Automatic Pressure Pulsing Method)".