பாங் சூன்-ஹோ
Appearance
பான் சூன்-கோ Bong Joon-ho 봉준호 | |
---|---|
2017 இல் பான் சூன்-கோ | |
பிறப்பு | செப்டம்பர் 14, 1969 தேகு, தென் கொரியா |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
Korean name | |
Hangul | 봉준호 |
Hanja | 奉俊昊 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | Bong Junho |
McCune–Reischauer | Pong Chunho |
பான் சூன்-கோ (ஆங்கிலம்: Bong Joon-ho) (அங்குல்: 봉준호, கொரிய உச்சரிப்பு: [poːŋ tɕuːnho → poːŋdʑunɦo]; பிறப்பு: செப்டம்பர் 14, 1969) ஒரு தென் கொரிய இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். மெமரீசு ஆப் மர்டரர் (2003) திரைப்படத்திற்காக உலகப் புகழ் பெற்றார்.[1] இவர் இயக்கி, எழுதி, தயாரித்த பாரசைட்டு திரைப்படத்திற்காக 4 அகாதமி விருதுகளை வென்றார்[2][3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Box Office: All Time". Korean Film Council. Archived from the original on மார்ச்சு 12, 2018. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 11, 2018.
- ↑ "South Korea's 'Parasite' beats Hollywood greats to make Oscar history" (in en). Reuters. 10 பிப்ரவரி 2020. https://www.reuters.com/article/us-awards-oscars/south-koreas-parasite-beats-hollywood-greats-to-make-oscar-history-idUSKBN2030TC. பார்த்த நாள்: 10 பிப்ரவரி 2020.
- ↑ Brzeski, Patrick (பிப்ரவரி 9, 2020). "Oscars: Bong Joon Ho's 'Parasite' Makes History Winning South Korea's First Oscars". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 9, 2020.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளியிணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் பாங் சூன்-ஹோ தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Bong Joon-ho on கொரியன் திரைப்பட தரவுதளம் (in கொரிய மொழி)
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பாங் சூன்-ஹோ