உள்ளடக்கத்துக்குச் செல்

பால்கன் 9

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால்கன் 9
A Falcon 9 v1.1 carrying a Dragon cargo spacecraft
A Falcon 9 v1.1 carrying a Dragon cargo spacecraft
தரவுகள்
இயக்கம் சுற்றுப்பாதை செலுத்து வாகனம்
அமைப்பு எசுபேசுஎக்சு
நாடு அமெரிக்க ஐக்கிய நாடு
ஏவுதலுக்கான செலவு (2024) v1.1: $61.2M[1]
அளவு
உயரம் v1.1: 68.4 m (224 அடி)[1]
விட்டம் 3.66 m (12.0 அடி)
நிறை v1.1: 505,846 kg (1,115,200 lb)
v1.0: 333,400 kg (735,000 lb)[1]
படிகள் 2
கொள்திறன்
Payload to LEO v1.1: 13,150 kg (28,990 lb)
v1.0: 10,450 kg (23,040 lb)[2]
Payload to
GTO
v1.1: 4,850 kg (10,690 lb)[1]
v1.0: 4,540 kg (10,010 lb)[2]
ஏவு வரலாறு
நிலை v1.1: Active
v1.0: Retired
ஏவல் பகுதி Cape Canaveral SLC-40
Vandenberg SLC-4E
மொத்த ஏவல்கள் 15
(v1.1: 10, v1.0: 5)
வெற்றிகள் 14
(v1.1: 10, v1.0: 4)
பகுதி தோல்விகள் 1 (v1.0)
முதல் பயணம் v1.1: September 29, 2013

Graham, Will. "SpaceX successfully launches debut Falcon 9 v1.1". NASASpaceFlight. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.</ref>
v1.0: June 4, 2010

First Stage
Engines v1.1: 9 Merlin 1D
v1.0: 9 Merlin 1C
Thrust v1.1: 5,885 kN (1,323,000 lbf)
v1.0: 4,940 kN (1,110,000 lbf)
குறித்த உந்தம் v1.1
கடல் மட்டம்: 282 s[3]
வெற்றிடம்: 311 s

v1.0
கடல் மட்டம்: 275 s
வெற்றிடம்: 304 s

எரிநேரம் v1.1: 180 seconds
v1.0: 170 seconds
எரிபொருள் LOX/RP-1
Second Stage
Engines v1.1: 1 Merlin Vacuum (1D)
v1.0: 1 Merlin Vacuum (1C)
Thrust v1.1: 801 kN (180,000 lbf)
v1.0: 445 kN (100,000 lbf)
குறித்த உந்தம் வெற்றிடம்: 342 s
எரிநேரம் v1.1: 375 seconds
v1.0: 345 seconds
எரிபொருள் LOX/RP-1

பால்கன் 9 (Falcon 9) என்பது ஒரு செலுத்து வாகனம் ஆகும். இது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வடிவமைத்துத் தயாரிக்கப்பட்டதாகும். இது இரட்டை நிலை கொண்ட செலுத்து வாகனம். இதில் திரவ ஆக்ஸிஜன் எரிபொருளாகப் பயன்படுகிறது. இந்த ஃபால்கன் 9 செலுத்து வாகனத்தில் ஃபால்கன் 9 வி1.0, ஃபால்கன் 9 வி1.1 மற்றும் ஃபால்கன் 9-ஆர் ஆகிய வகைகள் உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள ஃபால்கன் 9 செலுத்து வாகனம் 13,150 கிலோகிராம் எடையை பூமியின் தாழ் வட்டப்பாதைக்குத் தூக்கிச் செல்லவல்லது. மேலும் புவி ஒத்திணைவு வட்டப்பாதைக்கு 4,850 கிலோகிராம் எடையைச் செலுத்தவல்லது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-07. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid <ref> tag; name "spacex.com" defined multiple times with different content
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-07-15. பார்க்கப்பட்ட நாள் 2015-02-20. பிழை காட்டு: Invalid <ref> tag; name "http://www.spacex.com/falcon9" defined multiple times with different content
  3. "Falcon 9". SpaceX. Archived from the original on 1 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2013.