உள்ளடக்கத்துக்குச் செல்

பீசா

ஆள்கூறுகள்: 43°43′N 10°24′E / 43.717°N 10.400°E / 43.717; 10.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீசா நகரம்
பீசா நகரத்தின் மையப் பகுதி
பீசா நகரத்தின் மையப் பகுதி
பீசா ஞானஸ்தானமிடம்
பீசா ஞானஸ்தானமிடம்
காம்போ சாண்டோ நினைவிடம்
காம்போ சாண்டோ நினைவிடம்
பீசா குதிரைப்படை சதுக்கம்
பீசா குதிரைப்படை சதுக்கம்
பீசா நகரம்-இன் கொடி
கொடி
பீசா நகரம்-இன் சின்னம்
சின்னம்
நாடுஇத்தாலி
மண்டலம்துஸ்சனி
மாகாணம்பீசா மாகாணம்
அரசு
 • நகரத் தந்தைமைக்கேல் கோண்டி
பரப்பளவு
 • மொத்தம்185 km2 (71 sq mi)
ஏற்றம்
4 m (13 ft)
மக்கள்தொகை
 (31 சூலை 2023)
 • மொத்தம்98,778[1]
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
56121–56128
Dialing code050
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

பீசா நகரம் (Pisa), தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி நாட்டின் நடுவில் அமைந்த இந்நகரம் பீசாவின் சாய்ந்த கோபுரத்தால் அறியப்படுகிறது. இது பீசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது இத்தாலி நாட்டின் தலைநகரான உரோம் நகரத்திற்கு வடகிழக்கே 355 கிலோ மீட்டர் தொலைவில் லிகூரியன் கடற்கரையில் அமைந்துள்ளது. பீசா நகரத்தின் நடுவே அர்னோ ஆறு பாய்கிறது.[2] இந்நகரத்தில் வரலாற்று சிறப்பு மிக்க 20 கிறித்துவ பேராலயங்கள், அரண்மனைகள், அர்னோ ஆற்றின் மீதான பாலங்கள், பழமையான கட்டுமானங்கள் காணப்படுகின்றன.

கிபி 12ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பீசா பல்கலைகக்கழகம், நெப்போலியனால் 1810ல் நிறுவப்பட்ட ஸ்கூலா நார்மலே சுப்பீரியர் டி பீசா (Scuola Normale Superiore di Pisa) உயர் கல்வி நிலையம் மற்றும் சாண்டோ அண்ணா உயர் நிலை கல்வி நிலையம் (Sant'Anna School of Advanced Studies) மற்றும் பீசாவின் சாய்ந்த கோபுரம் ஆகியவைகளால் இந்நகரம் புகழ்பெற்றது.

போக்குவரத்து

[தொகு]

கலீலியோ கலிலி எனும் பன்னாட்டு வானூர்தி நிலையம், பீசா நகரத்திற்கு அருகில் சான் கியுஸ்டோ எனுமிடத்தில் அமைந்துள்ளது. 21 வான் சேவை நிறுவனங்கள் இந்நகரத்திலிருந்து பன்னாட்டு வானூர்தி சேவைகள் வழங்குகிறது.

இதனையும் காண்க

[தொகு]

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், Pisa (1991–2020 normals)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 17.6
(63.7)
21.0
(69.8)
24.0
(75.2)
27.9
(82.2)
30.9
(87.6)
35.0
(95)
37.8
(100)
38.8
(101.8)
36.2
(97.2)
30.2
(86.4)
24.0
(75.2)
20.4
(68.7)
38.8
(101.8)
உயர் சராசரி °C (°F) 11.6
(52.9)
12.6
(54.7)
15.6
(60.1)
18.5
(65.3)
22.7
(72.9)
27.0
(80.6)
29.9
(85.8)
30.3
(86.5)
26.1
(79)
21.3
(70.3)
16.0
(60.8)
12.1
(53.8)
20.31
(68.56)
தினசரி சராசரி °C (°F) 7.1
(44.8)
7.7
(45.9)
10.3
(50.5)
13.1
(55.6)
17.1
(62.8)
21.2
(70.2)
24.0
(75.2)
24.5
(76.1)
20.6
(69.1)
16.5
(61.7)
11.9
(53.4)
8.0
(46.4)
15.17
(59.3)
தாழ் சராசரி °C (°F) 2.7
(36.9)
2.7
(36.9)
5.1
(41.2)
7.8
(46)
11.6
(52.9)
15.5
(59.9)
18.1
(64.6)
18.6
(65.5)
15.1
(59.2)
11.7
(53.1)
7.8
(46)
3.8
(38.8)
10.04
(50.08)
பதியப்பட்ட தாழ் °C (°F) -13.8
(7.2)
-8.4
(16.9)
-8.2
(17.2)
-3.2
(26.2)
2.8
(37)
5.8
(42.4)
8.8
(47.8)
8.2
(46.8)
3.8
(38.8)
0.3
(32.5)
-7.2
(19)
-7.2
(19)
−13.8
(7.2)
பொழிவு mm (inches) 63.4
(2.496)
57.5
(2.264)
59.8
(2.354)
89.1
(3.508)
61.5
(2.421)
47.8
(1.882)
25.4
(1)
49.4
(1.945)
101.5
(3.996)
140.3
(5.524)
123.5
(4.862)
74.4
(2.929)
893.6
(35.181)
ஈரப்பதம் 75 71 70 72 72 70 67 68 71 72 74 76 71.5
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 8.1 7.2 7.6 9.7 7.3 5.2 2.5 3.6 6.3 8.8 9.4 8.5 84.2
சூரியஒளி நேரம் 105.4 121.5 151.9 192.0 241.8 267.0 316.2 279.0 219.0 176.7 111.0 93.0 2,274.5
Source #1: Istituto Superiore per la Protezione e la Ricerca Ambientale[3]
Source #2: Servizio Meteorologico (precipitation 1971–2000, humidity and sun 1961–1990)[4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistiche demografiche ISTAT". demo.istat.it.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Arno River
  3. "Valori climatici normali in Italia". Istituto Superiore per la Protezione e la Ricerca Ambientale. Archived from the original on 17 September 2023. பார்க்கப்பட்ட நாள் 17 September 2023.
  4. "PISA/S.GIUSTO" (PDF). Servizio Meteorologico. பார்க்கப்பட்ட நாள் October 13, 2012.
  5. "Tabella CLINO 1961–1990 Pisa". Servizio Meteorologico. பார்க்கப்பட்ட நாள் October 13, 2012.

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீசா&oldid=4108668" இலிருந்து மீள்விக்கப்பட்டது