உள்ளடக்கத்துக்குச் செல்

பொரஸ்ட் விடேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொரஸ்ட் விடேகர்
பிறப்புஃபாரஸ்ட் ஸ்டீவன் விடேகர் III
சூலை 15, 1961 (1961-07-15) (அகவை 63)
அமெரிக்க ஐக்கிய நாடு
பணிநடிகர்
இயக்குநர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1982–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கீஷா நாஷ் (தி. 1996)
பிள்ளைகள்4

ஃபாரஸ்ட் விடேகர் (ஆங்கில மொழி: Forest Whitaker) (பிறப்பு: ஜூலை 15, 1961) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆவார். இவர் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து, த கிரேட் டிபேட்டர்ஸ், டேகின் 3 போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பேன்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்

[தொகு]