மகேந்திர சவுத்திரி
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
The Right Honourable மகேந்திர சவுத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
பிஜியின் பிரதமர் | |
பதவியில் 19 மே 1999 – 27 மே 2000 | |
குடியரசுத் தலைவர் | கமிசேசே மாரா |
முன்னையவர் | சிடிவேனி ரம்புகா |
பின்னவர் | டேவிடா மோமோய்ந்தோனு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 பிப்பிரவரி 1942 Ba, பிஜி |
அரசியல் கட்சி | உழைப்பாளர் கட்சி |
துணைவர்(கள்) | வீர்மதி சவுத்ரி (1965-) |
பிள்ளைகள் | 3 |
மகேந்திர பால் சவுத்ரி (பிறப்பு: 9 பிப்பிரவரி 1942) என்பவர் பிஜி நாட்டு அரசியல்வாதி. இவர் பிஜி உழைப்பாளர் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். பிஜியின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.[1] இவர் பிஜியின் பிரதமராகப் பதவியேற்ற முதல் இந்தியர்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "பிஜி உழைப்பாளர் கட்சியின் வரலாறு". Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.