மானி சமயம்
மானி சமயம் (Manichaeism) (/ˌmænɪˈkiːɪzəm/;[1]தற்கால பாரசீக மொழியில் آیین مانی Āyin-e Māni; சீனம்: 摩尼教; பின்யின்: Móní Jiào) சாசானியப் பேரரசில், பாரசீகரான மானி என்பவர், கிபி மூன்றாம் நூற்றாண்டில் துவக்கத்தில் இச்சமயத்தை நிறுவினார்.[2][3][4]
நன்மை, தீமைகளால் சூழ்ந்த இவ்வுலகத்தின் மதிப்பு கோட்பாடு , நன்மை மற்றும் தீமை ஆகியவற்றிற்கும் இடையேயான போராட்டங்கள், ஆன்மிக ஒளிக்கும், இருளுக்கும் உள்ள வேறுபாடு, லோகாதய பொருட்களால் ஆன இருள் சூழ்ந்த உலகம் ஆகியவற்றை மானி சமயம் கூறுகிறது.[5]
அரமேயம் பேசிய பகுதிகளில் மானி சமயம் வேகமாக பரவியது. [6] மானி சமயம் கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை செழித்திருந்தது. மானி சமய வழிபாட்டுத் தலங்கள், சாத்திரங்கள், தூரக் கிழக்கில் சீனாவிலும், மேற்கில் உரோமைப் பேரரசிலும் காணப்படுகிறது.[7] இசுலாம் பரவுதற்கு முன்னர், மானி சமயத்தின் பெரும் எதிரி கிறித்தவம் ஆகும். கிபி 14-ஆம் நூற்றாண்டில் மானி சமயம், தென் சீனாவில் நலிவடைந்து மறைந்தது.[8]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "manichaeism". (Online). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். (Subscription or participating institution membership required.)
- ↑ "Mani (Iranian prophet)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
- ↑ "Manichaeism". Encyclopædia Britannica. Archived from the original on 3 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 September 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Manichaeism". New Advent Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 4 October 2013.
- ↑ "COSMOGONY AND COSMOLOGY iii. In Manicheism". Encyclopædia Iranica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
[I]n Manicheism the world was a prison for demons...
- ↑ Jason BeDuhn; Paul Allan Mirecki (2007). Frontiers of Faith: The Christian Encounter With Manichaeism in the Acts of Archelaus. BRILL. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-16180-1.
- ↑ Andrew Welburn, Mani, the Angel and the Column of Glory: An Anthology of Manichaean Texts (Edinburgh: Floris Books, 1998), p. 68
- ↑ Jason David BeDuhn The Manichaean Body: In Discipline and Ritual Baltimore: Johns Hopkins University Press. 2000 republished 2002 p.IX
நூல்களும், கட்டுரைகளும்
[தொகு]- Ibscher, Hugo (1938). Allberry Charles R. C. (ed.). Manichaean Manuscripts in the Chester Beatty Collection: Vol II, part II: A Manichaean Psalm Book. Stuttgart: W. Kohlammer.
- Beatty, Alfred Chester (1938). Charles Allberry (ed.). A Manichean Psalm-Book, Part II. Stuttgart.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Beausobre, de, Isaac (1734–1739). Histoire critique de Manichée et du Manichéisme. Amsterdam: Garland Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8240-3552-5.
- BeDuhn, Jason David (2002). The Manichaean Body: In Discipline and Ritual. Baltimore: Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-7107-8.
- Cross, F. L.; E. A. Livingstone (1974). The Oxford Dictionary of the Christian Church. London: Oxford UP: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-211545-4.
- Favre, Francois(2005-05-05). "Mani, the Gift of Light". {{{booktitle}}}.
- Foltz, Richard (2010). Religions of the Silk Road. New York: Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-230-62125-1.
- Foltz, Richard (2013). Religions of Iran: From Prehistory to the Present. London: Oneworld publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-78074-308-0.
- Gardner, Iain; Samuel N. C. Lieu (2004). Manichaean Texts from the Roman Empire. Cambridge: Cambridge Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-56822-7.
- Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. III: Psalm Book part I. (Facsimile ed.). Geneva: Patrick Crammer. (Cahiers D'Orientalism XVI) 1988a
- Giversen, Soren (1988). The Manichaean Coptic Papyri in The Chester Beatty Library Vol. IV: Psalm Book part II (Facsimile ed.). Geneva: Patrick Crammer. (Cahiers D'Orientalism XVI) 1988b.
- Grousset, Rene (1939), tr. Walford, Naomi (1970), The Empire of the Steppes: A History of Central Asia, New Brunswick, N.J.: Rutgers.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-1304-1.
- Gulácsi, Zsuzsanna (2001). Manichaean art in Berlin Collections. Turnhout.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) (Original Manichaean manuscripts found since 1902 in China, Egypt, Turkestan to be seen in the Museum of Indian Art in Berlin.) - Heinrichs, Albert; Ludwig Koenen, Ein griechischer Mani-Kodex, 1970 (ed.) Der Kölner Mani-Codex ( P. Colon. Inv. nr. 4780), 1975–1982.
- La Vaissière, Etienne de, "Mani en Chine au VIe siècle", Journal Asiatique, 293–1, 2005, p. 357–378.
- Legge, Francis (1964) [1914]. Forerunners and Rivals of Christianity, From 330 B.C. to 330 A.D. (reprinted in two volumes bound as one). New York: University Books. LC Catalog 64-24125.
- Lieu, Samuel (1992). Manichaeism in the Later Roman Empire and Medieval China. Tübingen: J. C. B. Mohr. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7190-1088-0.
- Mani (216–276/7) and his 'biography': the Codex Manichaicus Coloniensis (CMC):
- Melchert, Norman (2002). The Great Conversation: A Historical Introduction to Philosophy. McGraw Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-517510-3.
- Runciman, Steven (1982) [1947]. The Medieval Manichee: a study of the Christian dualist heresy. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-28926-9.
- Welburn, Andrew (1998). Mani, the Angel and the Column of Glory. Edinburgh: Floris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86315-274-0.
- Widengren, Geo (1965). Mani and Manichaeism. London: Weidenfeld & Nicolson.
- Wurst, Gregor (July 2001). "Die Bema-Psalmen". Journal of Near Eastern Studies 60 (3): 203–204. doi:10.1086/468925. https://archive.org/details/sim_journal-of-near-eastern-studies_2001-07_60_3/page/203.
வெளி இணைப்புகள்
[தொகு]- Catholic Encyclopedia – Manichæism public domain, published 1917.
- International Association of Manichaean Studies
- Manichaean and Christian Remains in Zayton (Quanzhou, South China) பரணிடப்பட்டது 2008-07-19 at the வந்தவழி இயந்திரம்
- Religions of Iran: Manichaeism by I.J.S. Taraporewala
- 专题研究–摩尼教研究
- 《光明皇帝》明尊教背景书(1)