உள்ளடக்கத்துக்குச் செல்

மாயச் சதுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாயச் சதுரம் (வினோதச் சட்டகம்) என்பது n2 சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒரு எண் அமைப்பு.[1][2][3]

இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுரம் ஆகும்.

எந்தப் பக்கமாகக் கூட்டினாலும் (அதாவது நிரல், வரிசை) மூலைவிட்டங்களாகக் கூட்டினாலும் ஒரே எண் கூட்டுத்தொகையாக வரும்.

n = 3, 4, 5, …, ஆக வரும் எண்களில் மாய எண்ணானாது 15, 34, 65, 111, 175, 260, … (தொடராக A006003 in OEIS)

எடுத்துக்காட்டுகள்

[தொகு]
Saturn=15
4 9 2
3 5 7
8 1 6
Jupiter=34
4 14 15 1
9 7 6 12
5 11 10 8
16 2 3 13
Mars=65
11 24 7 20 3
4 12 25 8 16
17 5 13 21 9
10 18 1 14 22
23 6 19 2 15
Sol=111
6 32 3 34 35 1
7 11 27 28 8 30
19 14 16 15 23 24
18 20 22 21 17 13
25 29 10 9 26 12
36 5 33 4 2 31
Venus=175
22 47 16 41 10 35 4
5 23 48 17 42 11 29
30 6 24 49 18 36 12
13 31 7 25 43 19 37
38 14 32 1 26 44 20
21 39 8 33 2 27 45
46 15 40 9 34 3 28
Mercury=260
8 58 59 5 4 62 63 1
49 15 14 52 53 11 10 56
41 23 22 44 45 19 18 48
32 34 35 29 28 38 39 25
40 26 27 37 36 30 31 33
17 47 46 20 21 43 42 24
9 55 54 12 13 51 50 16
64 2 3 61 60 6 7 57
Luna=369
37 78 29 70 21 62 13 54 5
6 38 79 30 71 22 63 14 46
47 7 39 80 31 72 23 55 15
16 48 8 40 81 32 64 24 56
57 17 49 9 41 73 33 65 25
26 58 18 50 1 42 74 34 66
67 27 59 10 51 2 43 75 35
36 68 19 60 11 52 3 44 76
77 28 69 20 61 12 53 4 45

மேற்கோள்கள்

[தொகு]
  1. Miller, Jeff (September 3, 2016). "Earlier Known Uses of Some of the Words of Mathematics (M)".
  2. Schwartzman, Steven (1994). The Words of Mathematics: An Etymological Dictionary of Mathematical Terms Used in English. MAA. p. 130.
  3. Wolfram MathWorld: Magic Square Weisstein, Eric W.