உள்ளடக்கத்துக்குச் செல்

மென்பொருள் மேம்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மென்பொருள் மேம்பாடு என்பது மென்பொருள் தயாரிப்புகளை உருவாக்குவது என்பதாகும். இது பயன்பாட்டு உருவாக்கம், மென்பொருள் பயன்பாட்டு மேம்பாடு, மென்பொருள் வடிவமைப்பு, நிறுவன பயன்பாட்டு மேம்பாடு மற்றும் இயங்குதள மேம்பாடு என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Laukkanen, Eero; Itkonen, Juha; Lassenius, Casper (2017). "Problems, causes and solutions when adopting continuous delivery—A systematic literature review". Information and Software Technology 82: 55–79. doi:10.1016/j.infsof.2016.10.001. 
  2. "What Is Software Development? | IBM". www.ibm.com (in ஆங்கிலம்). 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.
  3. Edward J. Barkmeyer ea (2003). Concepts for Automating Systems Integration பரணிடப்பட்டது 25 சனவரி 2017 at the வந்தவழி இயந்திரம் NIST 2003.