உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி அக்னெசு சேசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி அக்னெசு சேசு

மேரி அக்னெசு சேசு (Mary Agnes Chase) (1869–1963) என்ற அமெரிக்கத் தாவரவியல் அறிஞர், புற்களை ஆராய்ச்சி செய்தவருள் ஒருவர் ஆவார்.[1] புல் இனத் தாவரங்களை ஆராய்ச்சி செய்யும் இயலுக்கு, புல்லியல் (Agrostology) என்று பெயர் ஆகும். இந்த இனத்தாவரங்கள், பொவேசி (Poaceae அல்லது Gramineae) என்ற தாவரவியல் வகைப்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.

தாவர அலகு

[தொகு]

ஓமோலெபிசு (Homolepis), சுகுடாச்னே (Scutachne) என்பவை, இவரின் பெயரில் உள்ள இரண்டு தாவர அலகு ஆகும். இவர் பெயரில் உள்ள தாவர இனம் வருமாறு;-

வெளியீடுகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mary Agnes Chase
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன: