யூட்டா
Appearance
யூட்டா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
பெரிய நகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | சால்ட் லேக் நகரம் | ||||||||||
பரப்பளவு | 13வது | ||||||||||
- மொத்தம் | 84,889 சதுர மைல் (219,887 கிமீ²) | ||||||||||
- அகலம் | 270 மைல் (435 கிமீ) | ||||||||||
- நீளம் | 350 மைல் (565 கிமீ) | ||||||||||
- % நீர் | 3.25 | ||||||||||
- அகலாங்கு | 37° வ - 42° வ | ||||||||||
- நெட்டாங்கு | 109° 3′ மே - 114° 3′ மே | ||||||||||
மக்கள் தொகை | 34 | ||||||||||
- மொத்தம் (2000) | 2,233,169 | ||||||||||
- மக்களடர்த்தி | 27.2/சதுர மைல் 10.50/கிமீ² (41வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $50,614 (11) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | கிங்ஸ் சிகரம்[1] 13,528 அடி (4,126 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 6,100 அடி (1,860 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | பீவர் அணை[2] 2,178 அடி (664 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜனவரி 4, 1896 (45) | ||||||||||
ஆளுனர் | ஜான் ஹன்ட்ஸ்மன் ஜூனியர் (R) | ||||||||||
செனட்டர்கள் | ஓரின் ஹாட்ச் (R) பாப் எஃப் பென்னெட் (R) | ||||||||||
நேரவலயம் | மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6 | ||||||||||
சுருக்கங்கள் | UT US-UT | ||||||||||
இணையத்தளம் | www.utah.gov |
யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது,
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2006-11-08.
{{cite web}}
: Check date values in:|year=
(help) - ↑ Arave, Lynn (2006-08-31). "Utah's basement — Beaver Dam Wash is state's lowest elevation". Deseret Morning News. Archived from the original on 2008-06-21. பார்க்கப்பட்ட நாள் 2007-03-08.
{{cite web}}
: Check date values in:|date=
(help)