லூக் ஹெம்ஸ்வர்த்
Appearance
லூக் ஹெம்ஸ்வர்த் Luke Hemsworth | |
---|---|
2017 இல் லூக் ஹெம்ஸ்வர்த் | |
பிறப்பு | 5 நவம்பர் 1981 மெல்பேர்ண், Victoria, Australia |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–தற்காலம் |
சொந்த ஊர் | பிலிப் தீவு, விக்டோரியா, ஆத்திரேலியா |
வாழ்க்கைத் துணை | சமாந்தா ஹெம்ஸ்வர்த் (தி. 2007) |
பிள்ளைகள் | 4 |
உறவினர்கள் | கிறிஸ் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) லியம் ஹெம்ஸ்வர்த் (சகோதரர்) |
லூக் ஹெம்ஸ்வர்த் (ஆங்கில மொழி: Luke Hemsworth) (பிறப்பு 5 நவம்பர் 1981)[1] ஒரு ஆத்திரேலிய நடிகர் ஆவார்.
2016 இலிருந்து எச்பிஓ தொலைக்காட்சித் தொடர் வெஸ்ட்வொர்ல்டு இல் நடித்து வருகிறார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2017 | தோர்: ரக்னராக் | தோர் ஆக (திரைப்படத்திற்குள் ஒரு நாடகத்தில்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Luke Hemsworth biography". Tribute Entertainment Media Group இம் மூலத்தில் இருந்து 24 சூன் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180624175603/https://www.tribute.ca/people/luke-hemsworth/47117/. பார்த்த நாள்: 25 திசம்பர் 2018. "Date of Birth: நவம்பர் 5, 1981. Born in Melbourne, Australia, Luke Hemsworth is the oldest brother of fellow actors Liam and Chris Hemsworth. Born to mother Leonie Hemsworth, an English teacher, and father Craig Hemsworth, a social-services councillor..."