உள்ளடக்கத்துக்குச் செல்

வகுப்பு (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Class Button

வகுப்பு (Class) ஒரே இனத்தைச் சார்ந்த பொருள்களின் வரையறை (definition or blueprint) ஆகும். வகுப்பு பொருள்களின் தரவு (data: variable) வடிவமைப்பையும், அப்பொருளுடன் தொடர்புடைய செயலிகளையும் (methods/fuctions) குறிப்பாக விபரிக்கும். வகுப்பு class என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "3. Data model". The Python Language Reference. Python Software Foundation. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26.
  2. "Classes (I)". C++ Language Tutorial. cplusplus.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.
  3. "Classes (II)". C++ Language Tutorial. cplusplus.com. பார்க்கப்பட்ட நாள் 2012-04-29.