உள்ளடக்கத்துக்குச் செல்

அனிருத் ரவிச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிருத் ரவிச்சந்தர்
பிறப்பு16 அக்டோபர் 1990
இந்தியா
பணிஇசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011-இன்றுவரை

அனிருத் ரவிச்சந்திரன் (Anirudh Ravichander), ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும் ஆவார். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் இசையமைத்த முதல் திரைப்படம் 3 ஆகும். இந்த 3 திரைப்படத்தின் வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடலின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். இவரது இசை பயணத்தின் தொடக்கத்தில் தனுஷ் நடித்த அல்லது தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசை அமைத்து வந்த இவர், தற்போது மற்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.[1]

இசையமைத்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு தமிழ் பிற மொழிகள் மொழிபெயர்க்கப்பட்ட வெளியீடுகள் குறிப்புகள் தயாரிப்பு நிறுவனம்
2011 3 3 (தெலுங்கு) இந்தி பாடல்கள் மட்டும் சோனி மியூசிக் இந்தியா
2012 எதிர்நீச்சல் நா லவ் ஸ்டோரி மொதலைன்டி (தெலுங்கு) சிறப்புத் தோற்றம் "உள்ளூர் சிறுவனாக" சோனி மியூசிக் இந்தியா
2013 டேவிட் டேவிட் (இந்தி) டேவிட் (தெலுங்கு) 1 பாடல் டி-சீரியஸ்
ரிலையன்ஸ் பிக் மியூசிக்
வணக்கம் சென்னை சோனி மியூசிக் இந்தியா
இரண்டாம் உலகம் வர்ணா (தெலுங்கு), வீர் யொத்தா # (இந்தி) 2+1 பாடல்களும், பின்னணி இசையும் சோனி மியூசிக் இந்தியா
2014 வேலையில்லா பட்டதாரி ரகுவரன், பி. டெக் (தெலுங்கு) வொன்டர்பார் ஃபிலிம்ஸ்
திவோ
மான் கராத்தே ஹீரோ நெம்பர். ஜீரோ 3 (2018) # (இந்தி) "ஓபன் த டாஸ்மாக்" பாடலில் சிறப்புத் தோற்றம். சோனி மியூசிக் இந்தியா
கத்தி கத்தி (தெலுங்கு), கத்தி (மலையாளம்),
காகி ஆர் கிலாடி (2017) # (இந்தி)
இரோஸ் மியூசிக்
காக்கி சட்டை டேரிங் போலீஸ்வாலா (2018) # (இந்தி) வொன்டர்பார் ஃபிலிம்ஸ்
திவோ
2015 மாரி மாஸ் (தெலுங்கு), மாரி (மலையாளம்), ரௌடி ஹீரோ (2016) # (இந்தி) "மாரி தல லோக்கல்" பாடலில் சிறப்புத் தோற்றம் சோனி மியூசிக் இந்தியா
நானும் ரௌடி தான் நீனு ரௌடி நீ (தெலுங்கு) வொன்டர்பார் ஃபிலிம்ஸ்
திவோ
வேதாளம் ஆவேசம் (தெலுங்கு), வேதாளம் (மலையாளம்), வேதாளம் (2016) # (இந்தி) சோனி மியூசிக் இந்தியா
தங்க மகன் நாவ மன்மதடு (தெலுங்கு) சோனி மியூசிக் இந்தியா
2016 ரெமோ ரெமோ (தெலுங்கு, மலையாளம், இந்தி #) சோனி மியூசிக் இந்தியா
ரம் மந்திரி காரி பங்களா (தெலுங்கு) சோனி மியூசிக் இந்தியா
2017 விவேகம் விவேகம் (தெலுங்கு), கமென்டோ (கன்னடம்), விவேகம் (2018) # (இந்தியா) சோனி மியூசிக் இந்தியா
வேலைக்காரன் காயல் கிலாடி (2019) # (இந்தி) சோனி மியூசிக் இந்தியா
2018 அங்யாத்தவாசி • (தெலுங்கு) எவடு 3 # (இந்தி) தெலுங்கில் அறிமுகம் ஆதித்தியா மியூசிக்கு
தானா சேர்ந்த கூட்டம் கேங்க் (தெலுங்கு), சூர்யா கி கேங்க் # (இந்தி) சோனி மியூசிக் இந்தியா
கோலமாவு கோகிலா (கோலமாவு கோகிலா) ஜீ மியூசிக் கம்பெனி
2019 பேட்ட பேட்ட (தெலுங்கு, இந்தி, கன்னடம்) சோனி மியூசிக் இந்தியா
செர்சி • (தெலுங்கு) தி கிரிக்கெட்டர் - மை டியர் ஃபாதர் (2021) (தமிழ்) 1 பாடல் தமிழில் ஜீ மியூசிக் கம்பெனி
தும்பா* தும்பா (தெலுங்கு, மலையாளம், இந்தி #) 1 பாடல் மட்டும் சோனி மியூசிக் இந்தியா
கேங்க் லீடர் • (தெலுங்கு) கேங்க் யூ லீடர் பாடலில் சிறப்புத் தோற்றம் சோனி மியூசிக் இந்தியா
2020 தர்பார் தர்பார் (இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம்) திவோ
தாராள பிரபு* விருந்தினர் இசையமைப்பாளராக.
1 பாடல் மட்டும்; கேங்க் லீடர் பாடலை மீண்டும் பயன்படுத்தினர்
சோனி மியூசிக் இந்தியா
பாவக் கதைகள்* பாவக் கதைகள் (ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம்) நெட்பிலிக்ஸ் திரைப்படம், பகுதி - லவ் பண்ண விட்டறணும் ஜீ மியூசிக் சௌவுத்
2021 மாஸ்டர் மாஸ்டர் (தெலுங்கு, மலையாளம், கன்னடம்)
விஜய் தி மாஸ்டர் (இந்தி)
சோனி மியூசிக் இந்தியா
டாக்டர் வருண் டாக்டர் (தெலுங்கு), டாக்டர் (கன்னடம்) சோனி மியூசிக் இந்தியா
2022 காத்துவாக்குல ரெண்டு காதல் கண்மணி ரொம்ப காடிச்சா (தெலுங்கு) 25 ஆவது திரைப்படம் சோனி மியூசிக் இந்தியா
செர்சி (இந்தி) பின்னணி இசை மட்டும்
2019 செர்சி திரைப்படத்தின் மறுஆக்கமாகும்.
ஜீ மியூசிக் கம்பெனி
நாய் சேகர்* 1 பாடல் மட்டும் சோனி மியூசிக் இந்தியா
டான் சோனி மியூசிக் இந்தியா
பீஸ்ட் பீஸ்ட் (தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியா) சன் பிக்சர்ஸ்
விக்ரம் சோனி மியூசிக் இந்தியா
திருச்சிற்றம்பலம் சன் பிக்சர்ஸ்
இந்தியன் 2
ஜைலர் சன் பிக்சர்ஸ்
2023 தளபதீ 67
ஏ. கே. 62

சான்றுகள்

[தொகு]
  1. அனிருத் இசையமைப்பாளர் அல்ல... இன்ஸ்பிரேஷன்! - விகடன் இணைய தளம் - http://www.vikatan.com/cinema/tamil-cinema/69749-anirudh-birthday-special.html