உள்ளடக்கத்துக்குச் செல்

அயோனியன் கடல்

ஆள்கூறுகள்: 38°06′04″N 18°17′41″E / 38.10111°N 18.29472°E / 38.10111; 18.29472
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயோனியன் கடல்.

அயோனியன் கடல் (Ionian Sea) மத்திய தரைக்கடலின் ஒரு பிரிவு. இதன் புவியியல் எல்லைகள்: வடக்கில் ஏட்ரியாட்டிக் கடல், கிழக்கே கிரேக்கத் தீவுகள், தெற்கே மத்திய தரைக்கடல், மேற்கே, இத்தாலிய குடா. இக்கடற் பகுதி நில நடுக்கம் மிகுந்ததாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gade, Martin (March 15, 2008). "The European Marginal and Enclosed Seas: An Overview". In Barale, Vittorio (ed.). Remote Sensing of the European Seas. Springer Science+Business Media. pp. 3–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-6771-6. LCCN 2007942178. பார்க்கப்பட்ட நாள் August 28, 2009.
  2. "NCMR - MAP". National Observatory of Athens. Archived from the original on August 28, 2009. பார்க்கப்பட்ட நாள் April 5, 2018.
  3. Babiniotis, Lexiko tis Neoellinikis Glossas.