அரியானா ஆளுநர்களின் பட்டியல்
Appearance
அரியானா ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், அரியானா | |
வாழுமிடம் | ராஜ்பவன்; சண்டிகர் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | தர்மா வீரா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1966 |
இணையதளம் | http://haryanarajbhavan.gov.in |
அரியானா ஆளுநர்களின் பட்டியல், அரியானா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் சண்டிகரில் உள்ள ராஜ்பவன் (அரியானா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது பண்டாரு தத்தாத்திரேயா என்பவர் ஆளுநராக உள்ளார்.
அரியானா மாநிலம், பஞ்சாப் மாநிலத்திலிருந்து 1 நவம்பர், 1966 முதல் தனி மாநிலமாக பிரிந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியானா மாநில ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | தர்மா வீரா | 1 நவம்பர் 1966 | 15 செப்டம்பர் 1967 |
2 | பிரேந்திர நாராயண் சக்கரவர்த்தி | 15 செப்டம்பர் 1967 | 27 மார்ச் 1976 |
3 | ரஞ்சித் சிங் நரூலா | 27 மார்ச் 1976 | 14 ஆகத்து 1976 |
4 | ஜெய்சுக்லால் காதி | 14 ஆகத்து 1976 | 24 செப்டம்பர் 1977 |
5 | அரிசரண் சிங் பிரார் | 24 செப்டம்பர் 1977 | 10 டிசம்பர் 1979 |
6 | சுர்சித் சிங் சந்தவாலியா | 10 டிசம்பர் 1979 | 28 பெப்ரவரி 1980 |
7 | கன்பத்ராவ் தேவ்ஜி தபசே | 28 பெப்ரவரி 1980 | 14 சூன் 1984 |
8 | சை. மு. உ. பர்னி | 14 சூன் 1984 | 22 பெப்ரவரி 1988 |
9 | ஹரி ஆனந்த் பராரி | 22 பெப்ரவரி 1988 | 7 பெப்ரவரி 1990 |
10 | தானிக் லால் மண்டல் | 7 பெப்ரவரி 1990 | 14 சூன் 1995 |
11 | மகாவீர் பிரசாத் | 14 சூன் 1995 | 19 சூன் 2000 |
12 | பாபு பரமானந்து | 19 சூன் 2000 | 2 சூலை 2004 |
13 | ஓம் பிரகாசு வர்மா | 2 சூலை 2004 | 7 சூலை 2004 |
14 | ஏ. ஆர். கிட்வாய் | 7 சூலை 2004 | 27 சூலை 2009 |
15 | ஜகன்னாத் பகாடியா | 27 சூலை 2009 | 26 சூலை 2014 |
16 | காப்தன் சிங் சோலங்கி | 27 சூலை 2014 | 25 ஆகத்து 2015 |
17 | சத்யதேவ் நாராயணன் ஆர்யா | 25 ஆகத்து 2015 | 14 சூலை 2021 |
18 | பண்டாரு தத்தாத்திரேயா | 15 சூலை 2021 | தற்பொழுது கடமையாற்றுபவர் |