அலா அப்துல் பத்தாஹ்
Appearance
அலா அப்துல் பத்தாஹ் علاء عبدالفتاح | |
---|---|
பிறப்பு | علاء أحمد سيف عبد الفتاح 18 நவம்பர் 1981[1] கெய்ரோ |
இருப்பிடம் | கெய்ரோ |
தேசியம் | எகிப்தியர் |
இனம் | எகிப்தியர் |
சமயம் | முசுலிம் |
பெற்றோர் | அகமது சைப், லைலா செயிப் |
வாழ்க்கைத் துணை | மனால் |
பிள்ளைகள் | காலிது |
உறவினர்கள் | முனா சைப், (உடன்பிறப்பு) |
வலைத்தளம் | |
manalaa.net |
அலா அப்துல் பத்தாஹ் (Alaa Abd El-Fattah, அரபு மொழி: علاء أحمد سيف عبد الفتاح) ஒர் எகிப்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளர், வலைப்பதிவாளர், நிரலாளர். இவர் உள்ளடக்கத்தை தணிக்கை செய்யாத எகிப்திய வலைப்பதிவு திரட்டிகளை உருவாக்கியதற்காக அறியப்படுகிறார். இவர் பல்வேறு மென்பொருட்களின் அரபுமொழிப் பதிப்புக்களுக்கும் பங்களித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ @EgyptianLiberal, Twitter post, "21 Jun via Choqok". The date used here as birth date is presented without explanation -- just the date -- at the post.