உள்ளடக்கத்துக்குச் செல்

இம்ரான் நசீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இம்ரான் நசீர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இம்ரான் நசீர்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா T20 முதல்தர
ஆட்டங்கள் 8 79 16 106
ஓட்டங்கள் 427 1,895 324 5336
மட்டையாட்ட சராசரி 32.84 24.61 23.14 32.54
100கள்/50கள் 2/1 2/9 0/2 7/30
அதியுயர் ஓட்டம் 131 160 59 164
வீசிய பந்துகள் 49 49 424
வீழ்த்தல்கள் 1 1 7
பந்துவீச்சு சராசரி 48.00 48.00 48.42
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/3 1/3 3/61
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 26/– 4/0 76/0
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 9 2010

இம்ரான் நசீர் (Imran Nazir, பிறப்பு: திசம்பர் 16 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 79 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2000 இலிருந்து 2002 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.