எத்னொலோக்
Appearance
மூன்று தொகுதி - 17வது பதிப்பு | |
உரிமையாளர் | சம்மர் இன்சிட்டியூட் ஆப் லிங்கியுசிட்டிக்கிசு |
---|---|
வணிக நோக்கம் | ஆம் |
அலெக்சா நிலை | 145,018 (global; 12/2014) |
உரலி | ethnologue |
எத்னொலோக்: இலாங்குவேஜசு ஆப் தி வோர்ல்டு (Ethnologue: Languages of the World) இணைய பதிப்பகமாகும். சுமார் 7,457 மொழிகள் குறித்த தகவல்கள் இதில் உள்ளன. இவற்றுள் 7,097 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 360 அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.[1] 16-வது பதிப்பு 2009-ம் ஆண்டு வெளியாகும் வரையில் நூல் வடிவிலாக இருந்தது.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Ethnologue, 19th edition website
- ↑ Lewis, M. Paul; Simons, Gary F. (2010). "Assessing Endangerment: Expanding Fishman’s GIDS". Romanian Review of Linguistics 55 (2). http://www-01.sil.org/~simonsg/preprint/EGIDS.pdf. பார்த்த நாள்: 2016-10-19.