உள்ளடக்கத்துக்குச் செல்

எம்பி4

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MPEG-4 Part 14
MPEG-4 Part 14 extends over ISO Base ஊடகக் கோப்பு வடிவம் (MPEG-4 Part 12).[1]
கோப்பு நீட்சி.mp4, .m4a, .m4p, .m4b, .m4r and .m4v[Note 1]
அஞ்சல் நீட்சிvideo/mp4
வகைக்குறியீடுmpg4
உருவாக்குனர்சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
இயல்புஎண்ணிமக்கலன் வடிவம்
கலவடிவம்Audio, video and text
வடிவ நீட்சிQuickTime கோப்பு வடிவம் & MPEG-4 Part 12
சீர்தரம்ISO/IEC 14496-14

எம். பி. 4(MPEG-4 Part 14or MP4 ) என்பது எண்ணிம பல்லூடக எண்ணிமக்கலன் வடிவம் ஆகும். பெரும்பாலும் இக்கல வடிவத்தில் எண்ணிம நிகழ்படமும், எண்ணிம ஒலியும் சேமித்து வைக்கப்படுகின்றன. எனினும், எண்ணிமமல்லாத ஊடக ஒலியும், ஒளியும் சேமித்து வைக்கலாம். இவ்வடிவத்தில் உரைக்கோப்பும், நிழற்படமும் சேமித்து வைக்கப்பயன்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 3GPP2 (18 May 2007) (PDF). 3GPP2 C.S0050-B Version 1.0, 3GPP2 File Formats for Multimedia Services. 3GPP2. பக். 67, 68 இம் மூலத்தில் இருந்து 7 October 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091007071048/http://www.3gpp2.org/Public_html/specs/C.S0050-B_v1.0_070521.pdf. பார்த்த நாள்: 2009-06-12. 
  2. "Copyrights and Trademarks". Archived from the original on 2011-11-24. பார்க்கப்பட்ட நாள் 2018-01-20.