உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். டி. ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். டி. ராமச்சந்திரன்
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிஅறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசனவரி 2, 1981 (1981-01-02) (அகவை 43)
தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ராஹா
பிள்ளைகள்சித்தி சந்நிதி
அறம் சந்நிதி
பெற்றோர்சு. திருநாவுக்கரசர்
ஜெயந்தி

எஸ். டி. ராமச்சந்திரன் (S.T.Ramachandran) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார்.[1][2] இவர் 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அறந்தாங்கி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

சட்டமன்ற உறுப்பினராக

[தொகு]
ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 அறந்தாங்கி இதேகா 81,835 48.70%

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழக காங்கிரஸ் பொருளாளர் ஆனார் ரூபி மனோகரன் 32 துணை தலைவர், 57 பொதுச் செயலர் நியமனம் வசந்தகுமார், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ், தங்கபாலு வாரிசுகளுக்கு பொதுச் செயலர் பதவி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 03 ஜனவரி 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. தமிழக காங்கிரஸ் கட்சி மாநில நிர்வாகிகள் நியமனம்: வாரிசுகளுக்கு அதிக அளவில் பதவி. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 02 ஜனவரி 2021. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளா் எஸ். டி. ராமச்சந்திரன்". தினமணி நாளிதழ்.
  4. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.