உள்ளடக்கத்துக்குச் செல்

கருணாகரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருணாகரன்
பிறப்பு28 ஜனவரி 1981
பணிதிரைப்பட நடிகர் திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
தென்றல்

கருணாகரன் 28 ஜனவரி 1981 ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார். சூது கவ்வும் திரைப்படத்தில் அருமை பிரகாசம் என்ற வேடத்தில் நடித்தார். தொடர்ந்து ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி.யின் கலகலப்பு திரைப்படத்தில் அறிமுகமான இவர் ரசினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட 25க்கு‌ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

திரைப்பட விபரம்

[தொகு]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் குறிப்புகள்
2012 கலகலப்பு குமார்
பீட்சா ராகவன்
மாலைப் பொழுதின் மயக்கத்திலே தேவேந்திரன்
2013 சூது கவ்வும் அருமை பிரகாசம் பரிந்துரை:-, சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது
தீயா வேலை செய்யனும் குமாரு திரைக்கதை ஆசிரியராகவும்
2014 யாமிருக்கப் பயமே சரத் பரிந்துரை:-, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது
ஜிகர்தண்டா ஊர்ணி
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி பால்பாண்டி
ஆடாம ஜெயிச்சோமடா கால் டாக்சி
யான் சாஜி
லிங்கா கோதண்டம்
கப்பல் கனகசபாபதி
2015 மகாபலிபுரம் குமார்
நண்பேன்டா தங்கதுரை
இனிமே இப்படித்தான்
இன்று நேற்று நாளை புலிவெட்டி ஆறுமுகம்
வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க கௌதம்
உப்புக் கருவாடு சந்திரன்
2016 கெத்து கனகு
நவரச திலகம் அலங்காரம்
கணிதன் பாலாஜி
ஹலோ நான் பேய் பேசறேன் டாக்டர் சரவணன்
கோ 2 குமரன்
இறைவி ரமேஷ்
ஒரு நாள் கூத்து ராகவேந்திரன்
ஜாக்சன் துரை வீரா
தொடரி பின் தயாரிப்பு
கடிகார மனிதர்கள் பின் தயாரிப்பு
அதாகப்பட்டது மகாசனங்களே படப்பிடிப்பில்
திரி படப்பிடிப்பில்
கவலை வேண்டாம் படப்பிடிப்பில்
பறந்து செல்ல வா படப்பிடிப்பில்
ஜெயிக்கிற குதிரை படப்பிடிப்பில்
கண்ணீர் அஞ்சலி படப்பிடிப்பில்
இருமுகன் படப்பிடிப்பில்
எனக்கு வாய்த்த அடிமை படப்பிடிப்பில்
செம போதை ஆகாத படப்பிடிப்பில்
வல்லவனுக்கு வல்லவன் படப்பிடிப்பில்
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]