உள்ளடக்கத்துக்குச் செல்

கார்மென் லுவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்மென் லுவானா
2008 இல் லுவானா
பிறப்புஆகத்து 23, 1981 (1981-08-23) (அகவை 43)[1]
புரூக்ளின், நியூயார்க் நகரம், அமெரிக்கா[1]
உயரம்5 அடி 0 அங் (1.52 m)[2]
எடை100 lb (45 kg; 7.1 st)[2]
கண் நிறம்பழுப்பு[3]
தலைமயிர் நிறம்பிளாண்ட்[2]
தோல் நிறம்வெள்ளை
இனம்பியூர்ட்டோ ரிக்கர்
வயது வந்தோர் படங்கள்99 (IAFD இன் படி)
அதிகாரபூர்வ தளம்

கார்மென் லுவானா (Carmen Luvana, பி. 23 ஆகஸ்ட் 1981) நியூயார்க் நகரில் பிறந்த முன்னாள் அமெரிக்க பாலுணர்வுக் கிளர்ச்சிய நடிகை.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

இவர் 23 ஆகஸ்ட் 1981 நியூயார்க்கில் உள்ள புரூக்ளினில் பிறந்தார். லுவானா ஐந்து இருக்கும்போது குடும்பம் ரிக்கோக்கு குடிபெயர்ந்தது. இவர் 18 வயதில், புளோரிடாவில் உள்ள மியாமி நகருக்குக்கு குடிபெயர்ந்தர் பின்னர் மியாமி ஆடைஅவிழ்ப்பு ஆட்ட நிறுவனமொன்றில் ஒரு நடன கலைஞராக தனது தொழில் வாழ்க்கையை தொடங்கினார். லுவானா 2001 ம் ஆண்டு ஆபாச துறையில் நுழைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 கார்மென் லுவானா at the Internet Adult Film Database
  2. 2.0 2.1 2.2 "Biography". ClubCarmen.com. Archived from the original on 2006-04-22. பார்க்கப்பட்ட நாள் 2009-04-26.
  3. வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளத்தில் கார்மென் லுவானா